Vadivelu Naai sekar returns movie best 2022
மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் எப்படி இருக்கு படம்..!
நடிப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த.
தமிழ் சினிமா உலகின் மிகப்பெரிய காமெடி நடிகரான வைகைபுயல் வடிவேலு, நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம்.
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, பிக்பாஸ் பிரபலங்கள், ஆனந்தராஜ், உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மீண்டும் சினிமாவில் வடிவேலு நடிக்க தொடங்கி உள்ள நிலையில் நாய் சேகர் படம் எப்படியிருக்கு என நெட்டிசன்கள் இணைய தளத்தில் பதிவிட்டு விமர்சனங்களை எழுதி வருகிறார்கள்.
படத்தில் வடிவேலு கதாபாத்திரம் அதிகம்
நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் காமெடி தலைவனே தியேட்டரில் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக படத்தையும் கடைசிவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றுகிறார் வடிவேலு.
குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் ரொம்ப பிடிக்கும் என்பது உறுதி,இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்துள்ளார்கள்.
தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்
Vadivelu Naai sekar returns movie best 2022 வடிவேலு இப்பொழுது நாய் சேகர் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
அடுத்ததாக சந்திரமுகி 2 மாமன்னன்,மறுபடியும் சுராஜ் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வடிவேலு இப்பொழுது நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்ததன் மூலம் அவர்களுடைய ரசிகர்கள் மகிழ்ச்சியை இணையதளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மறுபடியும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படத்தில் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இனிவரும் காலங்களில் வடிவேலுவை வருடம் முழுவதும் திரையில் பார்க்கலாம் என்பது நிச்சயம்.
இதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு மீம்ஸ் தயாரிப்பதற்கு வடிவேலின் புதிய படத்திலிருந்து புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்படும்.
படம் எப்படி இருக்கிறது
Vadivelu Naai sekar returns movie best 2022 படத்தில் வடிவேலுக்கு நாய்களை வைத்து தொழில் செய்யக்கூடிய ஒரு நபராக கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கிறது என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.
படத்தை பார்த்துவிட்டு பொதுமக்கள் படம் நன்றாக இருக்கிறது வடிவேலுவை மறுபடியும் திரையில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி.
படத்தில் எந்த ஒரு குறைபாடும் இல்லை என இணையதளத்தில் காலையிலிருந்து புகைப்படங்களையும்,மீம்ஸ் கலையும், பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.
இணையதளத்தில் இந்தப் படம் வெளியாகக் கூடாது என படக்குழு மிகவும் கவனமாக இருக்கிறது.