Varisu certificate documents best tips 2022

Varisu certificate documents best tips 2022

வாரிசு சான்று வாங்க தேவையான ஆவணங்கள் என்ன..!

இன்றைய காலகட்டங்களில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், கட்டாயம் அனைத்து நபர்களுக்கும் தேவைப்படுகிறது.

ஏனென்றால் நிலம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இந்த சான்றிதழ் மிக அவசியம் என அரசாங்கம் செய்தியை வெளியிட்டு இருக்கிறது வாரிசு சான்றிதழ் என்பது சட்டப்பூர்வமான ஒரு ஆவணமாகும்.

உரிய வாரிசுகளிடம் முறையான விசாரணை நடத்தி சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழை தாசில்தார் வழங்குகிறார்.

இந்த கட்டுரையில் வாரிசு சான்றிதழ் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை படுகிறது என்பதைப் பற்றி முழுமையாக பார்க்க போகிறோம்.

Varisu certificate documents best tips 2022

வாரிசு சான்றிதழ் என்றால் என்ன

ஒரு குடும்பத்தில் ஒரு நபர் உயிரிழந்து விட்டால் அவருடைய சொத்துக்களை அல்லது பணத்தை பெறுவதற்கு உங்களுடைய வட்டாட்சியர் அலுவலகம் மூலம் பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நபர் உயிரிழந்த பிறகு அவரின் சொத்துக்களை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவருடைய வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் மிகவும் அவசியமாக கட்டாயம் தேவைப்படுகிறது.

வாரிசு சான்றிதழ் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை படுகிறது

உயிரிழந்த நபரின் முகவரி சான்று

இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை அல்லது ரேஷன் கார்டு

பரிந்துரை விண்ணப்ப படிவம்

விண்ணப்ப படிவத்தை நிரப்பப்பட்டு கையொப்பமிட்ட விண்ணப்பப் படிவம் தேவைப்படும்.

விண்ணப்பதாரரின் அடையாளங்கள் மற்றும் முகவரி சான்றிதழ் நகல்கள்.

குடும்பத்தில் உள்ள அனைத்து சட்ட வாரிசுகளின் பிறந்த தேதி சான்றிதழ்.

அவர்கள் எண்ணிக்கையில் நான்கு பேருக்கு மேல் இருந்தால் மீதமிருக்கும் உறுப்பினர்களின் பெயர் பட்டியல்.

அனைத்து விண்ணப்பதாரர்களின் புகைப்படங்கள்.

சுய உறுதிமொழி பத்திரம் மற்றும் சுய அறிவிப்பு படிவம் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்

Varisu certificate documents best tips 2022

வாரிசு சான்றிதழ் யார் விண்ணப்பிக்க முடியும்

Varisu certificate documents best tips 2022 உயிரிழந்த நபரின் துணைவியார்

உயிரிழந்த நபரின் குழந்தைகள் மற்றும் மகன் மகள் வழி குழந்தைகள்

உயிரிழந்த நபரின் உடன் பிறந்த சகோதரர்கள் சகோதரிகள்

உயிரிழந்த நபரின் பெற்றோர்கள்

வாரிசு சான்றிதழ் எப்படி எங்கே பெற வேண்டும்

Varisu certificate documents best tips 2022 உங்கள் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அல்லது மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் இருந்து நீங்கள் சட்டபூர்வமாக வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

10 Best Milk Producing Cattle Breeds in india

Varisu certificate documents best tips 2022 சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரிப்பு

உதாரணத்திற்கு சிறிய தொகை நீங்கள் செலுத்த வேண்டும் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு கிட்டத்தட்ட 30 நாட்கள் ஆகும்.

Leave a Comment