vellai arikkai enral enna useful tips 2022
வெள்ளை அறிக்கை என்றால் என்ன..!
வெள்ளை அறிக்கை என்பது அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்வதை தாண்டி நிலைமை மோசமானதற்கு தான் காரணமில்லை என்பதை.
அதை சரி செய்வது எளிதான காரியம் இல்லை, என்பதையும் எடுத்துச் சொல்வதற்கும் வெள்ளை அறிக்கை பயன்படுத்தப்படுகிறது.
இந்த கட்டுரையில் வெள்ளை அறிக்கை என்றால் என்ன? என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளை அறிக்கை என்பது அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அறிக்கையாகும் அத்தகைய அறிவிப்பு மிகத் தெளிவாக இருக்க வேண்டும், மக்களை குழப்பும் வகையில் இருக்கக்கூடாது.
அந்த வெள்ளை அறிக்கையில் உள்ளதை உள்ளபடி உண்மையை சொல்லியிருக்க வேண்டும்.
உண்மை நிலவரத்தை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
வெளிப்படையான புள்ளிவிபரங்களோடு தெளிவுபடுத்த வேண்டும்.
சீரான விஷயங்களைப் பற்றி மக்களுக்கு தெள்ளத் தெளிவாகவும் சுருக்கமாகவும் தெரிவிப்பதை வெள்ளை அறிக்கை நிலைமை.
இதனால் அரசின் குறிக்கோள்களை மக்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த வெள்ளைக் காகிதம் என்ற சொல் பிரிட்டிஷ் அரசிடமிருந்து இருந்து தோன்றியது.
அரசாங்க கொள்கைகளை முன்வைப்பதில் வெள்ளை ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
மக்களின் கருத்துக்கள் மற்றும் சுமைகளை இதனால் அரசு தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
மக்களிடையே அரசின் கொள்கைகளை குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இந்த வெள்ளை அறிக்கை உதவுகிறது.
வெள்ளை அறிக்கை என்பது ஒரு அரசாங்கம் அல்லது ஒரு நிறுவனத்தின் பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ ஒரு சிறந்த அறிவிப்புயாகும்.
வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோள்களை மக்கள் அறிந்து கொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவும் முடியும்.
வெள்ளை அறிக்கை ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய வெளியிடப்படுகிறது.
மக்களுக்கு ஏன் தேவை
vellai arikkai enral enna ஒரு நாட்டில் அல்லது ஒரு நிறுவனத்தில் திடீர் என்று ஏற்படும் குழப்பங்கள் அல்லது நிதிநிலை காரணமாக அந்த நிறுவனம் அல்லது நாடு கடினமான சூழ்நிலைக்கு செல்லும்.
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவும் நெல்லிக்காய் சாறு..!
அப்போது மக்களை சரியான பாதையில் வழி நடத்திச் செல்வதற்கு இந்த வெள்ளை அறிக்கை பயன்படுத்தப்படுகிறது.
பழங்காலம் முதல் இன்று வரை வெள்ளை நிறம் என்பது சமாதானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளை அறிக்கை கொண்டு நாடு அல்லது நிறுவனம் அல்லது மக்களை காப்பாற்றுவதற்கு, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் முடிவு எடுக்க பயன்படுத்தப்படுகிறது.