Vijayakanth latest photos best released 2022
எலும்பு தோலுமாய் நம்ம விஜயகாந்த் இது நம்பவே முடியவில்லை அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் என்ன நடக்கிறது அவருடைய வாழ்க்கையில்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது,இதனை பார்த்த தொண்டர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
பொதுவாக தமிழக மக்களுக்கு விஜயகாந்த் என்றால் எப்பொழுதும் அளவு கடந்த பாசம் அன்பாக இருப்பார்கள்.
விஜயகாந்த் என்றால் தனி மரியாதை தமிழகத்தில் இருக்கிறது, அவருக்கு கடந்த சில காலங்களாகவே உடம்பு சரியில்லாமல் உள்ளது.
விஜயகாந்த் எப்போதெல்லாம் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்கிறார் அப்போதெல்லாம் கோயிலுக்கு போய் பிரார்த்தனை செய்து வருகிறார்கள் அவருடைய தீவிரமான ரசிகர்கள்.
வெள்ளந்தி மனது உடையவர்
இவர் வெறும் நடிகர் என்பதால் மட்டும் இவ்வளவு பெரிய ஆதரவு இவருக்கு கிடைப்பது இல்லை,அவருடைய வெள்ளந்தி பேச்சும் காரசாரமான மனசுதான்.
அவருடைய கம்பீரமான தோற்றம் இயல்பாகவே இவர் அதிக அளவில் மனிதநேயம் மிக்கவர்.
தன்னுடைய படப்பிடிப்பில் எப்போதுமே பிரியாணி உட்பட அனைத்து உணவுகளையும் தொழிலாளர்களுக்கு வழங்குபவர்.
ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்னை நோக்கி வந்தால் அனைத்து ரசிகர்களுக்கும் கறி விருந்து வைத்து அனைத்து ரசிகர்களையும் அன்பாக கவனித்துக் கொள்பவர்.
இவர் யாருக்கும் எந்த துரோகம் செய்ததில்லை இவரைப் பற்றி எந்த ஒரு புகாரும் இதுவரை வந்ததில்லை.
சினிமா துறையில் தனி மரியாதை
Vijayakanth latest photos best released 2022 தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்றால் எப்போதும் தனி மரியாதை ஏனென்றால் தொழிலாளர்களுக்கு மறைமுகமாக பல நன்மைகள் செய்தவர்.
பல்வேறு இயக்குனர்களை அறிமுகம் செய்தவர்,இயக்குனர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்.
தமிழ் சினிமா சங்கம் நஷ்டத்தில் இருந்த போது கலை நிகழ்ச்சி நடத்தி,அதனை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தவர்,என பல நன்மைகளை செய்துள்ளார்.
பிறந்தநாள் விழாவில் விஜயகாந்த் போட்டோ
சமீபத்தில் விஜயகாந்தின் மகனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு உள்ளது,அந்த போட்டோக்களை விஜயகாந்த் மகன்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்.
அதில் ஒரு போட்டோவில் மகனுக்கு கேக் ஊட்டி விடுகிறார் விஜயகாந்த்.
வழக்கம்போல கண்ணுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து இருக்கிறார், மாஸ்க் போட்டு உள்ளார்,ஆனால் விஜயகாந்த் பார்ப்பதற்கு மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார்.
கடந்த ஆண்டு பார்த்ததைவிட
Vijayakanth latest photos best released 2022 கடந்த ஆண்டு விஜயகாந்த் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் விஜயகாந்த் இயல்பான தோற்றம் கம்பீரமாக இருக்கும் பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்து விடும்.
ஆனால் அவருடைய புகைப்படத்தை பார்த்த பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
Vijayakanth latest photos best released 2022 சற்று நிமிடம் உற்றுப் பார்த்தால் மட்டுமே இது விஜயகாந்த் என்று அறிந்து கொள்ள முடியும் அந்த அளவிற்கு விஜயகாந்தின் முகத்தோற்றம் மாறி இருந்தது.
இப்போது அதைவிட இன்னும் முகத்தோற்றம் மாறி இருக்கிறது உடல் முழுவதும் எலும்பும் தோலுமாய் மெலிந்து விட்டது.