Village assistant post exam best details 2022
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு மாற்றப்பட்டது,இதற்கான முழு காரணத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதித் தேர்வு வரும் 30-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்.
தற்போது நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.
அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்கள் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியானது.
இதற்காக விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பெறப்பட்டது.
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்ச வயது 21 அதிகபட்ச வயது 34.
எஸ்சி, எஸ் டி, எம்பிசி, டி சி, கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்ட நபர்களுக்கு 37 வயது இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
குவிந்த விண்ணப்பங்கள்
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது என தமிழக அரசு அறிவித்திருந்தது.
பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நவம்பர் 14ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும்.
படித்தால் மட்டும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
திடீரென்று தகுதித் தேர்வு மாற்றம்
Village assistant post exam best details 2022 தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பீடு என்றும் இதற்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும்.
தமிழக அரசு அறிவித்து இருந்தது இந்த நிலையில் நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
டிசம்பர் 4 ஆம் தேதிக்கு தகுதி தேர்வு
Village assistant post exam best details 2022 இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில்.
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதித் தேர்வு வரும் 30ஆம் தேதி நடைபெற இருந்த சூழ்நிலையில்.
நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு டிசம்பர் மாதம் 4ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.