vilvam 8 amazing benefits in tamil

vilvam 8 amazing benefits in tamil

வில்வம் பழத்தின் 10 மருத்துவ நன்மைகள் என்ன..!

இன்றைய நம்மளுடைய இணையதள பதிவில் வில்வ மரத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த மரத்தை நீங்கள் பல இந்துக் கோயில்களில் பார்த்திருப்பீர்கள் இது இலையுதிர்கால மரத்தின் வகையை சார்ந்தது இந்த மரம் கோவிலில் இருப்பதால் மட்டுமே சிறப்பானவை அல்ல.

இந்த மரத்தின் இலை, பூ, காய், கனிகள், வேர், பட்டை, என அனைத்தும் அற்புதமான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது, அப்படி என்ன வகையான மருத்துவ குணங்கள் உள்ளது என்று முழுமையாக இந்த பதிவில் காணலாம்.

vilvam 8 amazing benefits in tamil

ஆஸ்துமாவை குணப்படுத்த

மூச்சுத்திணறல் உள்ள நபர்கள் வில்வ மரத்து இலை உடன் துளசி மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும், பின்பு அதனை மூன்று மிளகு அளவு எடுத்துக்கொண்டு, சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல் விரைவில் சரியாகும்.

புற்று நோயை குணப்படுத்த

புற்று நோய் உள்ள நபர்கள் பழமையான வில்வ மரத்தின் கொழுந்து இலையை சாப்பிட்டு வந்தால் புற்று நோய் விரைவில் குணமாகும், இதை சித்த மருத்துவர்களும் அதிக அளவில் பரிந்துரைக்கிறார்கள்.

அல்சர் முற்றிலும் குணமாக

இந்த மரத்தின் இலை அல்சர் குணமாக உதவுகிறது குறைந்தபட்சம் 50 கி மகா வில்வ இலை அதனுடன் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, கடுக்காய் பொடி, ஓமம், மாங்காய் விதை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம், அனைத்தையும் சேர்த்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

vilvam 8 amazing benefits in tamil

இதை மூன்று வேளையும் உணவுக்கு முன் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அல்சர் முற்றிலும் குணமாகும்.

காச நோய் முற்றிலும் குணமாக

இளைப்பு நோய் உள்ளவர்கள் இந்த வில்வ மரத்தின் வேர், தூதுவளை வேர், கண்டங்கத்திரி வே,ர் முசுமுசுக்கை வேர், அதனுடன் மிளகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி 50 கிராம் அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.

பின் வதக்கி பொடியாக்கி காலை, மாலை, தேனுடன் கலந்து சாப்பிட மூச்சு தடை நீங்கி இயல்பான சுவாசம் பெறலாம்.

மேலும் இது சைனஸ், சளி, தும்மல், இருமல், ஆஸ்துமா, காச நோய், போன்ற கொடிய நோய்களையும் குணமாக்க உதவுகிறது.

மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாக

vilvam 8 amazing benefits in tamil  மகா வில்வத்தின் வேர் மற்றும் கீழாநெல்லியின் வேர், நெல்லிமுள்ளி வேர், சேர்த்து வதக்கி 20 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அரைத்துத் சேர்த்து அது பாதியாகும் வரை நன்கு சூடாக்க வேண்டும்.

பின் அதை ஒரு வாரம் காலை, மாலை, இரவு குடித்து வர மஞ்சள் காமாலை முற்றிலும் சரியாகும்.

கல்லீரல் சம்பந்தமான நோய்கள் முற்றிலும் குணமாகும், கல்லீரல் வலுப் பெறுவதற்கும் உதவுகிறது.

வில்வ மரத்தின் இலை அல்லது வில்வ மரத்தின் பொடியை சாப்பிட்டால் அசுத்த இரத்தம் வெளியாகி தூய்மையான ரத்தத்தை பெற முடியும்.

உடலை நன்கு பராமரிக்க

vilvam 8 amazing benefits in tamil உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இன்றைய தலைமுறை இளைஞர்கள் பல்வேறு செயல்களை செய்கிறார்கள், அதற்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறார்கள்.

இயற்கையாக இந்த மகா வில்வ மரத்தின் வேரை 50 கிராம் எடுத்து அதனை நன்றாக இடித்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு, அதில் மஞ்சள் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.

பின் நீர் கொதித்து பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் வலிமையாகும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கும்.

சர்க்கரை நோயை குணப்படுத்த

vilvam 8 amazing benefits in tamil இந்த மரத்தின் இலையை ஒரு கை அளவு எடுத்துக்கொண்டு அதில் அரை டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், அரை டேபிள்ஸ்பூன் வெந்தயம், இவற்றை நன்கு சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

தமிழக அரசின் அடுத்த சூப்பர் திட்டம்

பின்பு நீர் கொதித்து பாதியாக வந்தவுடன் வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் 48 நாளில் உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, உடம்பை சரியான நிலையில் வைத்துக்கொள்ள உதவும்.

நரம்பு மண்டலத்தை சரிசெய்ய

vilvam 8 amazing benefits in tamil  நரம்பு மண்டலம் பிரச்சனை உள்ள நபர்கள் இந்த மரத்தில் இருக்கும் கோந்து போன்ற பிசினை வெயிலில் நன்கு காய வைத்து.

How to get pregnant fast best 6 tips in tamil

பொடியாக்கி அதனுடன் 5 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு மண்டலம் முற்றிலும் வலுப்பெறும் உடல் சீராக இருக்கும்.

வில்வ மரத்தின் வகைகள் என்ன

வில்வம் 12 வகைகள் இருக்கிறது அதில் மகாவில்வம், காசி வில்வம், விஏக ல்வம் மூன்று முக்கியமானவையாக இருக்கிறது.

Leave a Comment