வ .ஊ .சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து புதிய வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது (VOC Port Trust recruitment New Vacancy 2021)
தூத்துக்குடியில் செயல்படும் வ .ஊ .சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து புதிய வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது அந்த துறைமுக கழகத்தில் Chief medical officer, Executive Engineer, secretary and senior ,Deputy Chief medical officer, Deputy Chief Mechanical Engineer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் இந்த பணிக்கு தேவையான சம்பள விபரங்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
வ .ஊ .சிதம்பரனார் துறைமுகம் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்.
Chief medical officer, Executive Engineer, secretary and senior, Deputy Chief medical officer, Deputy Chief Mechanical Engineer பணிகளுக்கு மொத்தம் என 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VOC Port Trust கல்வித்தகுதி.
இந்தப் பணியிடங்களுக்கு மத்திய, மாநில, அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணி சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Engineering / MBBS Degree / Degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
VOC Port Trust வயது வரம்பு.
இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்ட வர்களாக இருக்க வேண்டும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
VOC Port Trust சம்பள விவரம்.
அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிட்டுள்ள சம்பள விவரங்கள் குறைந்தபட்சம் ரூபாய் 50,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரம் வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
VOC Port Trust தேர்வு செய்யும் முறை.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் Merit List அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம் இதனைப்பற்றி.
Great features released For Android 12 beta
VOC Port Trust விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 11 /06/ 2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் மேலும் விண்ணப்பிக்க முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டு உள்ள அனைத்து நடைமுறைகளையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருப்பதற்கு.