voter card link to with aadhar useful 2022

voter card link to with aadhar useful 2022

voter card link to with aadhar useful 2022

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு மத்திய அரசு அறிவித்துள்ளது புதிய அறிவிப்பு..!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜீ கூறியதாவது தேர்தல் கமிஷனின் ஆலோசனைப்படி, தேர்தல் சட்டத்திருத்த சட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் செயல்பாட்டிற்கு வருகின்றன.

இதன்படி ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும்.

voter card link to with aadhar useful 2022

புதிய வாக்காளர்கள்

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர் அதன் பின்பு 18 வயது பூர்த்தியான தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஓராண்டு காத்திருக்க நேருகிறது.

அதனால் இனி ஜனவரி 1 ஏப்ரல் 1 ஜூலை 1 அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளராக பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகம் வருகிறது.

இனிவரும் காலங்களில் ஒரு ஆண்டில் நான்கு முறை புதிய வாக்காளர்களை சேர்க்கலாம்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றுவோர் எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சேவை பிரிவு வாக்காளர்களாக கருதப்படுவார்.

voter card link to with aadhar useful 2022

அடுத்த வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமை அளிக்க மனைவி என்ற சொல்லுக்கு பதிலாக துணைவியார் என்ற சொல் பயன்படுத்தப்படும்.

இதனால் சேவை பிரிவில் கணவன் அல்லது மனைவி சார்பில் பரஸ்பரம் ஓட்டு போட முடியும்.

இவற்றோடு தேர்தல் தொடர்பான சாதனங்கள்  ஆவணங்கள் ஆகியவற்றை வைக்கவும் பாதுகாப்பு படையினர் தங்கவும் எந்த இடத்தையும் தேர்தல் கமிஷன் கோர சட்டம் வகை செய்கிறது.

தமிழக அரசின் அடுத்த சூப்பர் திட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் சீர்திருத்தங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளது என அவர் அறிவித்துள்ளார்.

voter card link to with aadhar useful 2022  இதன் மூலம் போலி வாக்காளர்களை கண்டறியமுடியும் அதுமட்டுமில்லாமல் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களையும் கண்டுபிடிக்க முடியும்.

red onion oil for hair growth best tips 2022

இனி வரும் நாட்களில் இதற்கான முழுமையான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி இணைப்பது, எந்த தேதிக்குள் இணைக்க வேண்டும், எப்பொழுது இணைக்க வேண்டும் என அனைத்தும்.

Leave a Reply

Your email address will not be published.