voter ID Aadhar link best tips in tamil 2023

Voter ID Aadhar link best tips in tamil 2023

வாக்காளர் ஆதார் அட்டை இணைப்பு கட்டாயம் மீறினால் இதுதான் நடக்கும்..!

இந்தியாவின் குடியுரிமை ஆவணங்களில் மிக முக்கியமாக இருப்பது வாக்காளர் அடையாள அட்டை.

இந்தியாவில் லட்சக்கணக்கான நபர்கள் அண்டை நாடுகளில் இருந்து குறுக்கு வழியில் குடியேறி உள்ளார்கள் இவர்களை முழுவதும் கண்டுபிடிப்பதற்கு மத்திய அரசு ஆதார் அட்டை என்ற ஒரு சிறப்பான திட்டத்தை கொண்டு வந்தது.

இதன் மூலம் லட்சக்கணக்கான தவறுதலாக கூடிய நபர்கள் பிடிபட்டார்கள் குறிப்பாக பங்களாதேஷிலிருந்து குடியேறி நபர்கள் அதிக அளவில் பிடிபட்டார்கள்.

voter ID Aadhar link best tips in tamil 2023 இந்திய அரசு இப்பொழுது ஆதார் அட்டையுடன் இதற்கு முன்பு அரசு வழங்கியுள்ள குடியுரிமை ஆவணங்கள் முழுவதும் இணைக்க வேண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதனால் போலியான நபர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள், குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பதனால் கோடிக்கணக்கான போலியான குடும்ப அட்டை கண்டுபிடிக்கப்பட்ட நீக்கப்பட்டது.

voter ID Aadhar link best tips in tamil 2023 இப்பொழுது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பதால் கோடிக்கணக்கான போலியான வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இரட்டை வாக்காளர் அடையாள அட்டை.

போலியான முகவரி, வாக்காளர் அடையாள அட்டை, போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படும், இதனால் போலியான வாக்களிப்பது என்பது தடுக்கப்படும்.

Voter ID Aadhar link best tips in tamil 2023

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பு

இந்தியாவில் வாக்காளர் அட்டையில் இருந்து போலியான பெயர்களை கண்டறிந்து நீக்குவது தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.

மேலும் இரட்டை பெயர் பதிவு ஒரே வாக்காளர் பெயர் பல இடங்களில் பதிவாகுவது போன்ற குழப்பங்கள் அவ்வப்போது ஏற்படுகிறது.

voter ID Aadhar link best tips in tamil 2023 இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Chithirai masam rasi palangal best tips 2023

இந்த பணியை இணையதளம் வாயிலாகவும் அல்லது நேரடியாகவும் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பணியை முடிக்க ஆரம்பத்தில் 2023 மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

Voter ID Aadhar link best tips in tamil 2023

தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது அதாவது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

How to keep kidney healthy 6 best tips

மேலும் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அண்மையில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்று கூறினார்.

Leave a Comment