Want to grow hair on the scalp new 5 tips

Want to grow hair on the scalp new 5 tips

சொட்டை விழுந்த இடத்தில் முடி வேகமாக வளர வேண்டுமா..!

ஆண்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை என்பது தீராத தலைவலியாக இருக்கிறது இனி கவலை வேண்டாம்.

அதற்கு நீங்கள் சில எளிய வீட்டு முறைகளை பின்பற்றினால் போதும், இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் தப்பித்துவிடலாம்.

அதாவது தினமும் நீங்கள் சிறந்த முறையில் உணவு பழக்க வழக்கங்களையும், நிம்மதியான உறக்கம் மற்றும் மன அமைதியும் இருந்தால் போதும் இந்த பிரச்சினையில் இருந்து எளிமையாக விடுபட்டு விடலாம்.

கால மாற்றங்களால் சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, ஹார்மோன் பிரச்சினைகள், பரம்பரை ரீதியான பிரச்சினைகள், இரும்புச்சத்து குறைபாடு, போன்றவை இதற்கு காரணமாக இருக்கிறது.

இந்த பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக மூலிகைகள் நம்மிடத்தில் இருக்கிறது.

சொட்டை தலையில் முடி வளர இஞ்சி

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து சொட்டை விழுந்த இடத்தில் தடவவும்.

இவ்வாறு இந்த முறை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் சொட்டை விழுந்த இடத்தில் முடி அதிகமாக வளர்ந்துவிடும்.

வழுக்கை தலையில் முடி வளர ரோஸ்மேரி

இந்த மூலிகை தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் சரியான தீர்வாக இருக்கிறது.

எனவே இந்த ரோஸ்மேரி அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் தலைமுடி உதிர்வு பிரச்சினை சரியாகும்.

மேலும் வழுக்கை விழுந்த இடத்தில் புதிதாக முடி வளர மற்றும் பிரச்சினைகள் தீர்வு கிடைக்கும்.

Want to grow hair on the scalp new 5 tips

வெந்தயம் பயன்பாடு

வெந்தயம் என்றாலே குளிர்ச்சித்தன்மை உடையது எனவே உடல் வெப்பத்தால் முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த இந்த வெந்தயம் மிகவும் உதவும்.

வாரத்தில் ஒரு முறை வெந்தயத்தை பொடி செய்து மூன்று டீஸ்பூன் எடுத்துக் கொண்டு பாலில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் சொட்டை விழுந்த இடம் மறைந்துபோகும்.

கரிசலாங்கண்ணி பயன்பாடு

இவற்றில் உள்ள மருத்துவ குணத்தால் தலையில் வழுக்கை விழாமல் தலைமுடியை பாதுகாக்கின்றது.

உடல் செல்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்கிறது

உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

மேலும் முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான முடியை தரும் முடியை மென்மையாக வைக்க இதன் பவுடரை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவி வாருங்கள்.

Want to grow hair on the scalp new 5 tips

ஆமணக்கு எண்ணெய் பயன்பாடு

வழுக்கை தலைக்கு சிறந்த தீர்வாக ஆமணக்கு எண்ணெய் எப்பொழுதும் இருக்கிறது.

சுவையான பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி..!

இதன் மருத்துவ குணம் தலை முடியின் வேர்ப்பகுதியை தூண்டி தலைமுடி நன்கு வளர செய்வதுடன் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி வேர்ப்பகுதியை உறுதிப்படுத்துகிறது.

Ponmagan semippu thittam full details 2022

பொடுகு சார்ந்த பிரச்சனையும் சரிசெய்கிறது ஆமணக்கு எண்ணெய் கொஞ்சம் சூடு படுத்தி இரவு தூங்குவதற்கு முன் தலைக்கு தேய்த்து விட்டு தூங்குங்கள்..

இந்த முறையை வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் புதிதாக முடி வளர ஆரம்பித்துவிடும்.

Leave a Comment