இந்தியன் ரயில்வே துறையில் 2021ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது மொத்த காலி பணியிடங்கள் 3591.( Western Railway Apprentice New Jobs 3591)
இந்தியன் ரயில்வே கட்டுப்பாட்டில் செயல்படும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது அங்கு பல்வேறு பிரிவின்கீழ் Apprentice பணிக்கு 3591 காலிபணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மேலும் சம்பளம், தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், விண்ணப்பிக்க கடைசி தேதி, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்.
Fitter, Carpenter உட்பட பல்வேறு பிரிவின்கீழ் Apprentice பணிக்கு மொத்தமாக 3591 காலிப்பணியிடங்கள் உள்ளதாக மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து வெளிவந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வேலைவாய்ப்பு வயது வரம்பு.
24/06/2021 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 34 வயதுக்குள் இருக்க வேண்டும் வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள முழு தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
ரயில்வே வேலைவாய்ப்பு கல்வித்தகுதி.
பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு /12ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பிரிவில் NCVT /SCVT கீழ் ITI தேர்ச்சி பெற்ற சான்றிதழ் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.
ரயில்வே வேலைவாய்ப்பு சம்பள விபரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு இந்திய அரசு Apprentice விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே வேலைவாய்ப்பு தேர்வு செய்யப்படும் முறை.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அனைவரும் அவர்கள் கல்வி நிலையங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ரயில்வே வேலைவாய்ப்பு விண்ணப்ப கட்டணம்.
பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/-
SC/ST/PWD/WOMEN விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை
ரயில்வே வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வருகின்ற அன்று 24/06/2021 முதல் 25/05/2021 தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு நமது உடலில் நிகழும் மாற்றங்கள் என்ன.
மேலும் இது மத்திய அரசு பணி என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளையும் நன்கு படித்துப் பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் ஏனென்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு.