Western Railway New Notification 2021Interview

தேர்வு இல்லாத ரயில்வே வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்க ரெடியா.(Western Railway New Notification 2021Interview)

இந்தியா ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளைப் பற்றி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது அம்மண்டபத்தில்  Contract Medical Practitioners பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

Western Railway New Notification 2021 Interview

ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.

Contract Medical Practitioners பணிக்கு என மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே வேலைவாய்ப்பு  வயது வரம்பு.

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 53 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

இந்த பணியிடங்களுக்கு வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரயில்வே வேலைவாய்ப்பு  கல்வித்தகுதி.

Western Railway New Notification 2021 Interview

மத்திய மாநில அரசுகளால்  அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய  Degree in Medicine / MBBS / Postgraduate பாடப்பிரிவில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் விண்ணப்பதாரர்கள்.

ரயில்வே வேலைவாய்ப்பு  சம்பள விவரம்.

இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 75,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 95,000 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

ரயில்வே வேலைவாய்ப்பு   தேர்வு செய்யும் முறை.

ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பின்படி விண்ணப்பித்த அனைவருக்கும் INTERVIEW அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த நேர்காணல் வருகின்ற   24 /05/ 2021, 09/06/2021 & 22/06/2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

ரயில்வே வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை.

இந்தப் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 24 /05/ 2021, 09/06/2021 & 22/06/2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் சான்றிதழ்களுதுடன்  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் இது ரயில்வே பணி என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் உடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Redmi New Smartwatch launched in India 2021

JOIN MY TELEGRAM GROUP

Notification PDF

Leave a Comment