What are the 5 best symptoms of body organs

What are the 5 best symptoms of body organs 

உடலுறுப்புகளின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று எளிமையாக தெரிந்து கொள்ளலாம்..!

உங்களது உடல் உறுப்பானது ஒவ்வொரு செயல்களையும் துல்லியமாக செய்கிறது அவ்வாறு இருக்கையில் உங்கள் உடல் உறுப்புகள் பழுதடைந்தால் நிச்சயம் பல்வேறு நோய்கள் உங்களை தாக்கும்.

எனவே உங்கள் உடல் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை எளிமையாக தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய காலகட்டங்களில் உடல் உறுப்பு செயலிழப்பு என்பது மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக மருத்துவத்துறையில் இருக்கிறது.

சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்பு, மற்றும் பித்தப்பை, இதயம், போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து, போனால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

உங்கள் உடலில் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களையும் உடல் வெளிப்புறத்திற்கு அறிகுறியாக பல்வேறு வடிவில் தெரிவிக்கும், அதை உணர்ந்து கொண்டால் நீங்கள் எளிமையாக உங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

What are the 5 best symptoms of body organs 

கண் இமைகளில் வலி

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி ஏற்படலாம் மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி ஏற்படும்.

ஓய்வு எடுக்க வேண்டும் மேலும் உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனைகளை சரிசெய்து விடலாம்.

தோலில் தடிப்பு ஏற்படுவது

தோலில் தடிப்புகள் ஏற்பட்டால் இருதய நோய்கள் கூட இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதுவும் காது பக்கத்திலிருக்கும் தோலில் தடிப்பு ஏற்பட்டால், கண்டிப்பாக உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது, என்று தெரிந்து கொள்ளலாம்.

அதிகப்படியான மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது, எனவே மனதை அமைதியாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வினை உங்களால் காண முடியும்.

What are the 5 best symptoms of body organs 

முகம் வீக்கமாக இருப்பது

உடலில் நீர் சத்து குறைவு காரணமாக இந்த பிரச்சினை ஏற்படும், உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால் ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும், எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நகங்களில் குழிவிழுதல்

ஒருவேளை நகங்களில் அதிக அளவில் குழி இருந்தால், இது ஒரு மோசமான தோல் வியாதி இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும்.

இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில், குழிகள் வரக்கூடும் இவற்றை சரி செய்ய நீங்கள், சிறந்த தோல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாதந்தோறும் பென்ஷன் வேண்டுமா எல்ஐசி ஜீவன்

கண்கள் வீங்கி இருந்தால் என்ன நோய்

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் சிறப்பாக செய்கிறது.

common weight loss mistakes to avoid in 2022

அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால் உடலில் சேரும் அனைத்து கழிவுகளும் வெளியேற முடியாமல் போகும், இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால், கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்ற ஆரம்பித்துவிடும்.

Leave a Comment