What are the 8 best benefits of mud bath
மண் குளியலின் நன்மைகள் என்ன..!
களிமண் ஒரு சிறந்த இயற்கையான மருந்து என்று சொல்லலாம், இது மெல்லிய மென்மையான அமைப்பை கொண்டுள்ளது.
இது தண்ணீரில் கலக்கும் போது ஒரு பேஸ்ட் போல உருவாக்கிவிடும், சிலர் இந்த பேஸ்ட்டை மருத்துவ அல்லது அழகு சாதனப் பொருட்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
மண் என்றால் அழுக்கு என்று நினைப்போம் ஆனால் சமீபத்தில் மேலைநாடுகளில் மண் சிகிச்சை மண் குளியல் ஆகியவை இப்போது பிரபலமடைந்து வருகிறது.
இந்த மண் குளியலால் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கிறது, என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பல ஆண்டுகளாகவே நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் களிமண் ஒரு பயன்படுத்தும் பொருளாகவே இருக்கிறது.
குளிப்பதற்கு, தலை முடிக்கு, சமையல் செய்வதற்கு, விவசாயம் செய்வதற்கு, என தொன்றுதொட்டு இந்த கலியம்மன், தமிழ் கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.
இப்போது இருக்கும் அதி நவீன அறிவியல் தொழில் நுட்பங்களை அதிக அளவில் நம்பி இயற்கை பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டது.
அதனால் பல்வேறு வகையான நோய்கள் குறிப்பாக மனித சமுதாயத்தை அதிக அளவில் தாக்குகிறது.
நீரிழிவு, புற்றுநோய், இதய நோய்கள், சிறுநீரக பாதிப்பு, எடை அதிகரிப்பு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு, போன்ற கொடிய நோய்களால் மனிதர்களுடைய ஆயுட்காலம் குறைந்து விட்டது.
இதற்கு சரியான தீர்வு என்றால் இயற்கையுடன் ஒன்றி வாழ்வது மட்டுமே.
இதனால் குறிப்பாக மேலை நாடுகளில் தமிழ் கலாச்சாரத்தில் பயன்படுத்திய மருந்துகள், மருத்துவ முறைகள் இப்போது பிரபலமடைந்து வருகிறது.
அதில் ஒன்றுதான் இந்த களிமண் சிகிச்சை முறை இந்த களிமண் சிகிச்சை.
அதாவது களிமண்ணில் குளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
பஞ்ச பூதங்களில் முதன்மையாக கருதப்படும் நிலத்தில் பல தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன .
நம்மளுடைய உடலை விரைவாக குணப்படுத்த மற்றும் சிறந்த வாழ்க்கை முறைக்கு வழி நடத்த உதவுவது என பல நோய்களை தீர்க்க பயன்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான சிகிச்சை.
உலக அளவில் பொதுவாகக் பிரபலமடைந்து வரும் இந்த மண் சிகிச்சை பல வழிகளில் உங்களுக்கு உதவும்.
குறிப்பாக சருமத்தை மென்மையாக்குவது,சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை போக்குதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கின்றது.
உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது
காற்று மாசுபாடு உலகம் முழுவதும் இப்பொழுது அதிகமாகி உள்ளது இதனால் தோல்களில் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கள் அதிக அளவில் தேங்கி விடுகிறது.
இதனை வெளியேற்றுவது அவ்வளவு எளிதான விஷயமில்லை வியர்வை மூலம் மட்டுமே இதனை வெளியேற்ற முடியும்.
அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் இதனை வெளியேற்ற முடியாது இதற்கு ஒரு சிறந்த சிகிச்சை என்று சொல்லலாம்.
களிமண்ணை உடல் முழுவதும் பூசிக்கொண்டு 4 அல்லது 5 மணி நேரம் கழித்து குளித்தால் உடலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி விடும்.
எண்ணெய் தோல் மற்றும் முகப்பரு சிகிச்சை
முகப்பரு தோல் வெடிப்புகள் மற்றும் எண்ணெய் சருமத்திற்கு சிகிச்சை அளிப்பதில் களிமண் எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.
களிமண் சருமத்தின் மேற்பரப்பிலிருந்து சருமம் அல்லது எண்ணெய்னய அகற்ற உதவும்.
மேலும் இது வீக்கமடைந்த தோல்களில் அடக்கம் விளைவுகள் அதிகமாகும்.
களிமண் முகமூடியை பயன்படுத்துவது முகப்பருவுக்கு சிகிச்சை அளிக்க தோளிலிருந்து அசுத்தங்களை அகற்றி அல்லது பருக்கள் மற்றும் தோல் நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.
சருமத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்கும்
சில நபர்கள் தங்கள் உடலில் குறிப்பிட்ட பாகங்களை சுத்தம் செய்ய களிமண்ணை பயன்படுத்துகிறார்கள், குறிப்பாக உணர்ச்சி மிகுந்த உடல் பாகங்களை சுத்தம் படுத்த களிமண் பயன்படுத்தப்படுகிறது.
ஏனென்றால் அந்த இடத்தில் கெமிக்கல் நிறைந்த ரசாயன மருந்து பயன்படுத்துவதால் பல்வேறு விதமான பக்க விளைவுகள் ஏற்படும்.
களிமண்ணை பூசி குளித்தால் அந்த இடத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகள், தோல் வெடிப்பு, தோல் தடிப்பு, தோல் வீக்கம், போன்றவை முழுவதும் நீங்கிவிடும்.
அதனால்தான் களிமண் ஒரு இயற்கையான அற்புதமான மருந்து என்று சொல்லலாம்.
எடை இழப்பிற்கு வழி வகை செய்கிறது
What are the 8 best benefits of mud bath உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் இது ஒரு பயனுள்ள துணைப் பொருளாக இருக்கிறது.
சில பாரம்பரிய சிகிச்சை முறைகள் பல ஆண்டுகளாக களிமண் பொருட்களை பயன்படுத்தினாலும் எடை இழக்க சிறந்த வழிகளில் உள்ளன.
கலோரி உட்கொள்ளுதலை குறைப்பது மற்றும் உடல் செயல்பாடு அளவை அதிகரிப்பது இன்னும் சிறந்த தேர்வுகள்.
What are the 8 best benefits of mud bath உடலில் இருக்கும் நச்சுக்கள், பித்தம், வெப்பம், அதிகமாக வெளியேறுவதால் உடல் குளிர்ச்சி அடைகிறது, இதனால் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய வழி வகை செய்கிறது.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட
இயற்கையாகவே களிமண் குளிர்ச்சித்தன்மை உடையது மற்றும் ஈரப்பதத்தை அதிக அளவில் தக்க வைக்கும் தன்மை இருப்பதால் இது உடல் முழுவதும் பூசுவதால் உடல் குளிர்ச்சி அடைகிறது.
இதனால் ரத்த அழுத்தம், நரம்பு சம்பந்தமான சில வியாதிகள், குணமடைந்து உடல் தளர்ச்சி அடைகிறது.
What are the 8 best benefits of mud bath இதனால் மன அமைதி கிடைக்கிறது, இது உடலின் மேற்பரப்பில் இருந்து கெட்ட நச்சுக்களை உறிஞ்சும் மூளை சுற்றியுள்ள தடுக்கப்படாத பதட்டத்தை ஏற்படுத்தும் பாதைகளை அழிப்பதால் மனம் அமைதி பெறுகிறது.
சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு வழங்குகிறது
களிமண் தீங்கு விளைவிக்கும் சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் இருந்து தோலை பாதுகாப்போம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கண்களை பாதுகாக்கிறது
What are the 8 best benefits of mud bath நாம் நம்மளுடைய நாளின் பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட்போன்களில், கணினி திரை முன்புதான் செலவிடுகிறோம். இரவில் நீண்ட நேரம் தூங்காமல் கண் விழித்துக் கொண்டிருக்கிறோம்.
பெரும்பாலான கண்களுக்கு ஓய்வு என்பதே இல்லை ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா சேற்றில் கால் வைத்து நடந்தாய் கண் புத்துணர்ச்சி பெறும், கண்கள் தெளிவாக இருக்கும்.
அதனால் தான் வயல்வெளிகளில் வேலை பார்த்த நம்முடைய தாத்தா பாட்டிகளுக்கு கண்ணுக்கு கண் கண்ணாடி எதுவும் தேவைப்படவில்லை.
சமீபத்தில் மண் குளியல் முறை ஆயுர்வேதத்தில் செய்யப்பட்டு வருகிறது.
கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
What are the 8 best benefits of mud bath வயதாகும் போது கண்களில் உண்டாக்குகின்ற கிளௌகோமா போன்ற பிரச்சனைகளை குறைக்க இந்த மண்குளியல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது
What are the 8 best benefits of mud bath அதிக கொலஸ்ட்ரால் இதய நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது,கொலஸ்ட்ரால் ரத்தநாளங்களில் கொழுப்புகளை உருவாக்குகிறது, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகை ஏற்படும்.