What are the best benefit using Linux OS 2023
ஒரு கம்ப்யூட்டருக்கு சிறந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் (operating system) os எது விண்டோஸ்,லினக்ஸ் (Windows or Linux) என்ற விவாதம் பல ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் தற்போது உலகம் முழுவதும் பெரும்பாலானோர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை (Windows operating system) பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் MAC OS X பயன்படுத்தப்படுகிறது, மார்க்கெட்டில் போட்டியில் Linux OS இருந்து விலகி இருந்தாலும் இன்னுமும் பல வாடிக்கையாளர்கள் மனதில் இருக்கிறது ஏனென்றால் அதற்கென்று இருக்கும் ஒரு சில சிறப்பு காரணங்கள் தான்.
மிகவும் எளிமையாக கையாளும் வகையில் காணப்படும் இந்த ஓஎஸ் ஓபன் சோர்ஸ் வகை சார்ந்தது என்பதால் இலவச டவுன்லோட்கள் அதிகம் கிடைக்கும்.
What are the best benefit using Linux OS 2023 ஒரு பைசா செலவு இல்லாமல் இலவசமாக டவுன்லோடு கிடைப்பது மட்டுமின்றி டவுன்லோட் செய்யும் பைல்களை மாற்றிக் கொள்வதும் எளிது இந்த கட்டுரையில் Linux OS குறித்த நன்மைகள் தீமைகள் முழுமையாக பார்க்கலாம்.
Linux OS பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்
இலவச ஓபன் சோர்ஸ் Windows OS விட Linux OSயை அதிக நபர்கள் விரும்புவதற்கு முதல் காரணம்,இது ஒரு ஓப்பன் சோர்ஸ் இலவச இந்த Linux OSயை வாடிக்கையாளர்கள் ஒரு நயா பைசா கூட செலவு செய்யாமல் சட்டரீதியாக இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
What are the best benefit using Linux OS 2023 டவுன்லோட் செய்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக (source code) வழங்கப்படும்.
Windows OS விட இதை இன்ஸ்டால் செய்வதும் மிக எளிது நட்பு தொடர்புகள் குறித்து எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக இணையதளம் மூலம் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் சந்தேகங்களை Linux நிறுவனம் நிவர்த்தி செய்து தரும் வகையில் உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு நட்பான தொடர்பு ஆக உள்ளது.
Linux OS பாதுகாப்பு என்ன
Linux OS உள்ள மற்றொரு சிறப்பு அம்சம் என்னவெனில் உங்கள் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு.Linux OS உள்ள கம்ப்யூட்டரில் அவ்வளவு எளிதில் மால்வேர் உள்ளே நுழைந்து விட முடியாது Windows OS போல் எந்த ஒரு சிங்கில் வைரஸையும் Linux OS அனுமதிக்காது என்பது இதன் கூடுதல் பாதுகாப்பு.
இதனுடைய சிறப்புகள் என்ன
Linux OS பல விதங்களில் கிடைத்தாலும் ஒரு முழு அதிகபட்சமாக உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து 2 ஜிபி மெமரியை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்.
What are the best benefit using Linux OS 2023 சிறிய அளவிலான ஓஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் நபர்கள் லினக்ஸ் கம்ப்யூட்டருக்கு வந்தால் அவர்களுக்கு லினக்ஸ் குறித்து எதையும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளமுடியாது உடனடியாக.
குறிப்பாக Microsoft Word மாற்றாக கண்டுபிடிப்பது கடினம் மேலும் Linux OS இந்த இருந்தால் கேம் விளையாட முடியாது என்பது குறிப்பிடதக்கது.
Linux OS புரிந்துகொள்ள முடியாமை லினக்ஸ் பயன்படுத்தும் முன்னர் அது குறித்து முதலில் கொஞ்சம் அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
விண்டோஸ் மாதிரி Windows OS install செய்தவுடன் உங்களால் செயல்படுத்த முடியாது, ஒருசில செயல்களை புரிந்து கொள்ள ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.