What are the Best benefits of banyan tree 2023
ஆல மரத்தின் நன்மைகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் என்ன..!
மிகப்பெரிய மரம் மற்றும் அதிக நாட்கள் உயிர் வாழும் ஆலமரத்திற்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு, இந்த ஆல மர நிழலில் அமரும் மக்கள் அதிகமாக கோபப்படாமல், உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறார்கள்.
இந்த ஆலமரம் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வளரும் தன்மை உடையது, இந்த ஆலமரத்தின் குச்சிகளை பல் துலக்குவதற்கு இன்றும் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது.
துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா, போன்ற மிகப்பெரிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆலமரத்தின் குச்சியில் இருந்து வரும் பாலில் ஒரு வித துவர்ப்புத் தன்மை இருக்கும், இந்த பால் தான் பல்லுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
இது தவிர ஆல மரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்தும் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டது.
What are the Best benefits of banyan tree 2023 இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் தான், இந்த ஆலமரம் ஒரு கூட்டுக் குடும்பம் என்று சொல்லலாம் ஏனெனில் இந்த மரம் மிகப்பெரிய மரமாக இருப்பதால் பறவைகள் இந்த மரத்தில் கூடு கட்டுவதால் பறவைகள் பாதுகாப்பாக இருக்கிறது.
காரணம் மிகப் பெரிய மரமாக இருப்பதால் பாம்பு, குரங்கு, மற்றும் சிறிய விலங்குகள் பறவையின் கூடுகளை தாக்காமலிருக்க இந்த மரம் மிக பாதுகாப்பாக இருக்கிறது.
இந்த மரத்தின் உச்சியில் காகம், கிளி, மைனா, சிறிய குருவிகள், என பல பறவைகள் கூடுகட்டி வாழ்கிறது,இந்த மரத்தில் இருந்து கிடைக்கும் பழம் அனைத்து பறவைகளும் விரும்பி உண்ண ஏற்றது.
தமிழ் கலாச்சாரத்தில் குறிப்பாக குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிக அளவில் பெண்கள் ஆல மரத்தை சுற்றி வரவேண்டும் என புராணங்கள் சொல்கிறது.
காரணம் இந்த மரத்தில் இருந்து வெளிவரும் நைட்ரஜன், ஆக்சிஜன், ஓசோன், போன்ற கனிம வாயுக்கள் மனித உடலில் இருக்கும் அனைத்து குறைபாடுகளையும் சரி செய்கிறது.
What are the Best benefits of banyan tree 2023 மார்கழி மாதத்தில் குளிர் அதிகமாக இருப்பதால் ஓசோன் வாயுக்கள் அதிக அளவில் ஆலமரம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது, அந்த நேரத்தில் நீங்கள் ஆல மரத்தை சுற்றி வந்தால் உங்களுடைய உடலில் இருக்கும் நோய்கள் மற்றும் உங்களுடைய எதிர்மறை சிந்தனைகள் முற்றிலும் நீங்கிவிடும்.
நீங்கள் அதிக புத்துணர்ச்சி பெறுவீர்கள், இந்த காரணத்திற்காக தான் நம் முன்னோர்கள் ஆல மரத்தடியில் பிள்ளையார் சிலையை வைத்து வணங்கி வந்தார்கள்.
ஆலமரத்தின் சில நன்மைகள்
இந்த மரம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழும் திறன் கொண்டது, இது ஒரு பசுமையான மரம், இது வெப்ப மண்டல கால நிலையில் வளரும் மற்றும் அதிகபட்சம் 21மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
What are the Best benefits of banyan tree 2023 இந்து மதத்தில் அதன் மத முக்கியத்துவம் தவிர ஒரு ஆலமரம் ஆயுர்வேதத்தில் அதிக நன்மைகளை வழங்குகிறது.
ஏனெனில் இது பல நோய்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது, ஆலமரத்தின் பாகங்களான பழங்கள்,பட்டை, மரப்பால், மொட்டுகள், இலைகள் அதிக அளவில் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஆலமரத்தின் ஆரோக்கிய நன்மைகள்
வயிற்றுப்போக்கு சிகிச்சை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மனச்சோர்வு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு, நீரிழிவு சிகிச்சை, வாந்தி, குறைந்த கொழுப்பு, வெஜினல் தொற்று சிகிச்சை, வீக்கம் தடுக்க, பல் சிதைவு மற்றும் ஈறு நோய் தடுக்க போன்ற நோய்களை ஆலமரம் குணப்படுத்துகிறது.
ஆலமரத்தைப் பற்றிய சில தகவல்கள்
ஆல மரத்தின் தாயகம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இது இந்தியாவின் கலாச்சாரம் பழைய புராணங்களில் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.
இது ஒரு பசுமையான தாவரம் இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல காலநிலையில் எந்த மண்ணிலும் வளரும் தன்மையுடையது.
இப்போது இந்தியா,கரீபியன், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ஆலமரங்கள் வளர்க்கப்படுகிறது.
ஆலமரத்தில் இருந்து வெளிவரும் ஓசோன் வாயு இந்த உலகத்திற்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது, ஓசோன் வாய்வு உங்கள் உடலில் பல்வேறு விதமான நேர்மறை சக்தியை அதிகரிக்கும்.
ஹிந்து மதத்தில் ஆலமரத்திற்கு மிக முக்கியத்துவம் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது, இந்துமதத்தில் ஆலமரம் தெய்வீக மரம் என்று அழைக்கப்படுகிறது.
What are the Best benefits of banyan tree 2023 அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றும் மரம் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது, ஆலமரத்தின் கிளைகளில் தற்காலிக ஊஞ்சல் தொங்க விடலாம் குழந்தைகள் விளையாடுவதற்கு.
குறிப்பாக கிராமப்புறங்களில் ஊருக்கு வெளியே அதிக அளவில் ஆலமரம் வளர்க்கப்படுகிறது.