What are the Jaundice Diet best 7 tips

What are the Jaundice Diet best 7 tips

மஞ்சள் காமாலை உணவு முறைகள் என்ன..!

கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம், வந்துவிட்டால் காலத்திற்கு ஏற்ப உடலில் பலவிதமான நோய்கள் வர ஆரம்பித்துவிடும்.

அதில் முக்கியமானது ஒன்றுதான் இந்த மஞ்சள் காமாலை, இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும், ரத்தத்தில் பிலிரூபின் பொருள் அதிகமாக சுரக்கும் போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

உங்கள் உடல் உறுப்பு பாதிப்பிற்கு உள்ளாகிறது, என்பதை காட்டும் ஒரு அறிகுறியாகும்.

மஞ்சள் காமாலை இருந்தால் கண், கை மற்றும் மற்றும் சருமங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இந்த மஞ்சள் காமாலை வந்தால் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும், என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாகப் பார்க்கலாம்.

What are the Jaundice Diet best 7 tips

செறிவு உள்ள அதிக உணவுகள்

மஞ்சள் காமாலை சரியாகும் வரை அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உப்பு, காரம், புளி, அதிகம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

 

கீழாநெல்லி பொடி

மஞ்சள் காமாலை உள்ள நபர்கள் இயற்கை முறையில் இந்த தொற்று சரி செய்வதற்கு நன்னரி வேர், கீழாநெல்லி பொடி, வாழைத்தண்டு, போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

200 ml நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் கீழாநெல்லி பொடி கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலையின் தாக்கம் பெருமளவு குறையும்.

What are the Jaundice Diet best 7 tips

வில்வ இலை

வில்வ இலை சாறுடன் ஒரு தேக்கரண்டி மிளகு தூள் கலந்து தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

What are the Jaundice Diet best 7 tips

கரிசலாங்கண்ணி

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் பிலிரூபின் அளவை குறைப்பதற்கு மஞ்சள் கரிசலாங்கண்ணி ஜூஸ் செய்து செய்து அதில் மிளகு 1 கிராம் தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து தொடர்ந்து 5 நாட்கள் மூன்றுவேளை சாப்பிட்டு வரலாம்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

கல்லீரலை பாதுகாப்பதற்கு நார்ச் சத்து நம் உடலுக்கு எப்போதும் தேவை பாதாம், முந்திரி, கீரைகள், வால்நட்ஸ், வேர்க்கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

தக்காளி, நெல்லிக்காய், கேரட், போன்ற உணவுகளில் அதிக அளவு நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

What are the Jaundice Diet best 7 tips

தண்ணீர்

What are the Jaundice Diet best 7 tips மஞ்சள் காமாலை இருக்கும் போது உடல் சோர்வுடன் இருக்கும் மேலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து இருக்கும், எனவே இந்த நோய் இருக்கும்போது, அதிக அளவு கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Dandruff amazing 6 home remedies in tamil

தண்ணீரை கொதிக்க வைத்து ஆறிய பின்பு குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது, தண்ணீர் குடிப்பது கடினம் என்று நினைப்பவர்கள் இளநீர், கரும்பு ஜூஸ் குடித்து வரலாம், அல்லது தண்ணீருடன் சீரகம் சேர்த்து குடித்து வரலாம்.

What are the Jaundice Diet best 7 tips

காய்கறிகள் மற்றும் பழங்கள்

What are the Jaundice Diet best 7 tips  ஆப்பிள், கொய்யா, பப்பாளி,அவகோடா, திராட்சை, மாதுளம் பழம் மற்றும் மாம்பழம் போன்ற எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

உங்களுடைய சிறுநீரகங்களை சேதப்படுத்திவிடும்..!

மஞ்சள்காமாலை இருக்கும் போது உடலின் சக்தி குறைந்து இருக்கும், அதனை அதிகரிக்க காய்கறிகள், சிறுதானியங்கள், போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

Leave a Comment