what are the problems of mobile uses 2022

what are the problems of mobile uses 2022

செல்போன் அதிக நேரம் பயன்படுத்தினால் மனித உடலில் ஏற்படும் பின்விளைவுகள் என்ன..!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாதவர்கள் என்றால் அது அதிசயம் தான் அன்றாட வாழ்க்கையில் செல்போன் ஒரு அத்தியாவசியமான பொருளாக மாறி விட்டது.

அதாவது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நெருக்கமான அனைவரிடமும் மொபைல் செயலி மூலம் உரையாடல் அதிகமாக தொடங்கியுள்ளது.

இதில் பொதுவான உரையாடலும் இருக்கிறது, ரகசியமான உரையாடல் அமைந்திருக்கிறது, இப்பொழுது அனைவரிடமும் வாட்ஸ்அப் உரையாடலில் தொடங்கி செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது.

வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்வது என அனைத்துக்கும் அதிக அளவு செல்போன்பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்த செல்போன் தரும் ஆபத்துக்கள் அளவில்லாதவை.

சரி ஒருவர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

what are the problems of mobile uses 2022

என்ன பாதிப்பு ஏற்படும்

ஒரே நபர் எவ்வளவு மணி நேரம் செல்போன் பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்து கதிர்வீச்சின் அளவு மாறுபடும்.

அதாவது ஒரு நபர் பயன்படுத்தும் செல்போன் மாடலை பொறுத்து கதிர்வீச்சு வெளிப்படும் அளவு மாறுபடும், எனவே அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தாத மொபைல் போன் மாடல் பார்த்து வாங்குவது சிறந்தது.

இருந்தாலும் செல்போன் அதிக நேரம் பயன்படுத்தும் போது அதாவது செல்போனில் அதிகநேரம் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கும் இதனால் முதலில் தலைவலி ஆரம்பிக்க தொடங்கிவிடும்.

பின் அதுவே புற்றுநோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி விடும்.

ஒரு நபரிடம் அழைப்பின் போது செல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு எவ்வளவு தொலைவு உள்ளது என்பது மிக முக்கியம் உதாரணமாக நீங்கள் ஸ்பீக்கரில் போட்டு பேசும் போதும், ஹெட் செட் போட்டு பேசும் போதும் ஏற்படும் பாதிப்பு.

காதுக்கு அருகில் மொபைல் போன் வைத்து பேசும் போது ஏற்படும் பாதிப்பை விட குறைவு, எனவே மொபைலில் பேசும்போது ஹேட்செட், ஸ்பீக்கர், ஆகியவற்றை பயன்படுத்துவது மிகவும் நல்லது இதனால் ஏற்படும் பாதிப்புகள் சற்று குறைவு.

பல நபர்கள் செல்போன் பயன்படுத்தும் போது குனிந்த நிலையில் அதிக நேரம் பயன்படுத்துவார்கள், இதனால் முதுகு வலி மற்றும் கழுத்து வலி அல்லது அந்த இடத்தில் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

சிலர் செல்போனை இந்த நிலையில் அதிக நேரம் பயன்படுத்துவதால் விளைவாக முதுகில் கூன் விழுந்து விடும், இந்த பாதிப்பை சரிசெய்ய முடியாத நிலையில் தள்ளப்பட்டு விடுவார்கள்.

எனவே இது போல் பாதிப்பில் இருந்து தப்பிக்க செல்போன் பயன்படுத்தும் போது, நேராக அமர்ந்து செல்போனை கொஞ்சம் தொலைவில் வைத்து பயன்படுத்துங்கள்.

what are the problems of mobile uses 2022

ஏற்படும் பாதிப்பு 2

சிலர் ஹெட்போனில் பாடல் கேட்கும் பொழுது அதிக சத்தம் வைத்துப் பயன்படுத்துவார்கள், இதனால் பிற்காலத்தில் அதாவது 30 முதல் 40 வயதில் காது கேட்கும் திறன் குறைந்து விடும்.

எனவே ஹெட்போன் பயன்படுத்தும் பொழுது அதிக சத்தம் இல்லாமல் பயன்படுத்துவது சிறந்ததாக அமையும்.

பொதுவாக சில நபர்கள் செல்போனை பயன்படுத்தும் பொழுது அதிகம் கட்டைவிரலை தான் பயன்படுத்துவார்கள் ஒருவேளை கட்டைவிரலை அதிக நேரம் பயன்படுத்தும் பொழுது.

அதிகமான வலி ஏற்படும் இந்த விஷயத்தை நீங்கள் சாதாரணமாக நினைத்து விடக் கூடாது.

மனித உடலில் எந்த பாகங்களாக இருந்தாலும் சரி அதற்கு அதிக அளவு வேலை கொடுத்தால் என்றால் கண்டிப்பாக ஒருநாள் செயலிழந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே நீங்கள் செல்போன் பயன்படுத்தும் பொழுது அதிக அளவு கட்டைவிரலை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள், கட்டைவிரலில் அதிகப்படியான வலி ஏற்படுவது குறையும் இதனால் உங்கள் கைகள் செயலிழந்து போக வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்.

கொரோனா வைரஸ் காரணமாக இணையதள கல்வி என்பது அதிகமாக நடக்கிறது.

இதனால் அதிகப்படியான சிறுவர்கள் மற்றும் பதின்ம வயது நபர்கள் செல்போன் தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பது அல்லது கேம் விளையாடுவது என்று சில பழக்கங்கள் தொடங்கிவிட்டது.

அதனால் அதுபோன்று இருக்கும் நபர்களுக்கு கண்கள் சிவந்து போய்விடும், இதன் காரணமாக பார்வை திறன் குறைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இந்தப் பிரச்சனை இல்லாமல் இரவில் தூக்கமின்மை பிரச்சினையும் இதனால் தொற்றிக்கொள்ளும், எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள.

இரவில் நன்கு தூங்குவதற்கு நீங்கள் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தம்

ஒரு நபர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் பொழுது ஞாபகமறதி அதிகமாக ஏற்படும், செல்போன் அதிகம் பயன்படுத்தும் பொழுது, மூளையில் யோசிக்கும் திறன் குறைகிறது இதனால் ஞாபக மறதி அதிகரிக்கும்.

காளான் பிரியாணி வீட்டிலிருந்து செய்வது எப்படி எளிமையான குறிப்பு..!

காலையில் எழுந்தவுடன் முதலில் செல்போனில் தான் முழிப்பது இதனால் அந்த நாட்கள் முழுவதும் அவருடைய சிந்தனைகள் பாதிக்கிறது, அவரால் சரியாக சிந்திக்க முடியாது.

Best health benefits black rice in tamil 2022

இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் செல்போன் மனிதனுக்கு இன்றியமையாததாக மாறிவிட்டது, எனவே செல்போனை தேவைக்காக மட்டும் பயன்படுத்துங்கள்.

தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினால், பல்வேறு விதமான பக்க விளைவுகள் உடலில் ஏற்படும் என்பது உறுதியான ஒரு விஷயம்.

Leave a Comment