What are the symptoms of worst allergies 2022

What are the symptoms of worst allergies 2022

உடலில் அலர்ஜி எதனால் ஏற்படுகிறது அலர்ஜி அறிகுறிகள் என்ன..!

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகத்திலும் உடம்பிலும் அதிக அளவு தூசி படுகின்றன.

தினமும் உங்களை பாதுகாத்து வந்தாலும் பல நேரங்களில் முகத்திலும் உடம்பிலும் ஏதாவது ஒரு அலர்ஜி வருவது எப்படி என்பது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.

எப்படி அலர்ஜி வருகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் தெளிவாக காணலாம்.

அலர்ஜியின் அறிகுறிகள் என்ன

நம் உடலில் கிருமிகள் அதிகம் இருந்தால் நாம் சாதாரணமாக ஆரோக்கியமாக இருக்க முடியாது.

ஏதோ சிறிய மாற்றத்துடன் இருப்பீர்கள். நாம் அன்றாடம் இது போல் இல்லை என்று உணர்ந்துகொள்ளலாம்.

சளி அலர்ஜி இருந்தால் அதற்கான முதல் அறிகுறி கண்களில் அடிக்கடி தண்ணீர் வடியும்.

அடிக்கடி தும்மல் வரும், முகம் சிவந்து காணப்படும், இதுபோல் அடிக்கடி வந்தால் சளி அலர்ஜி என்று சொல்லலாம்.

What are the symptoms of worst allergies 2022

தோல் அலர்ஜி அறிகுறிகள் என்ன

தோல் அலர்ஜி எப்படி ஏற்படுகிறது என்றால் சிலருக்கு குடும்பத்தில் யாருக்காவது இந்த அலர்ஜி இருந்தால் அவர்களைப் போல் இவர்களுக்கும் இந்த அலர்ஜி தொற்றிக்கொள்ளும்.

சிலருக்கு பூச்சிக்கடி, விஷக் கடி, செடிகளில், இருக்கும் சொணை  தீண்டினால் அதனால் அலர்ஜி ஏற்படும் சாக்கடை ஓரத்தில் இருந்தால் அதனால் அலர்ஜி உருவாகும்.

பரம்பரை பரம்பரையாக தோல் வியாதி இருந்தாலும் இதன் தொடர்ச்சியாக அலர்ஜி அவ்வப்போது வாழ்நாள் முழுவதும் வந்து வந்து போகும்.

வெளியில் சுற்றுலா செல்லும்போது குளத்தில், ஏரியில், குட்டையில், ஆற்றில், குளிக்கும் போது சில வகை பூச்சிகள் அல்லது பாசி போன்றவற்றால் அலர்ஜி ஏற்படும்.

ஈரத்துணியை, ஈர உள்ளாடை, போன்றவற்றை தொடர்ந்து அணிந்தாலும் அலர்ஜி ஏற்படும்.

சில நபர்களுக்கு ரத்தத்தில் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தாலும், அதுபோன்று இருக்கும் நபர்களுக்கு அலர்ஜி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

அதிக அளவு வெப்பம் இருந்தாலும் தோல் அலர்ஜி வரும் பலருக்கு பருவநிலை மாற்றத்தினால் வரும்.

அது மட்டும்மில்லாமல் திடீரென்று உடலுக்கு சேராத மாத்திரை அல்லது மருந்துகள் ஆயில்மெண்ட் எடுத்துக்கொண்டாலும்.

இதனால் தோல் அலர்ஜி நிச்சயம் வரும், முதலில் இது போன்ற பிரச்சனைகளை தெரிந்து கொண்டு அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

What are the symptoms of worst allergies 2022

தூசி அலர்ஜியின் அறிகுறிகள் என்ன

தூசி அலர்ஜி காற்றில் அதிகப்படியாக கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் பலவகைத் துகள்களால் வரும் அதிக அளவு வீட்டை விட்டு வெளியே வரும்.

காளான் வளர்ப்பில் அதிக மகசூல் பெற சில எளிமையான குறிப்புகள்..!

குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், முகத்தை துணியால் மூடிக் கொண்டு செல்கிறார்கள்.

Top 10 foods to improve sex power in tamil

சிலருக்கு ஆரம்பித்தால் தும்மிக் கொண்டே இருப்பார்கள், மூக்கில் காற்று பை இருக்கும்.அந்த இடத்தில் தூசி காற்று பட்டால் விடாமல் தும்மிக் கொண்டே இருப்பார்கள்.

Leave a Comment