what are the the best benefit budget 2023

What are the the best benefit budget 2023

மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு அதிக லாபம் யாருக்கு இந்த ஜாக்பாட்..!

மோடி தலைமையிலான அரசு பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில் சாமானிய மக்கள் பலன் அடையும் வகையில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதில் மிகவும் முக்கியமான ஒன்று தனிநபர் வருமான வரி விதிப்பில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்தான், இந்த அறிவிப்பு மூலம் யாருக்கு லாபம், எத்தனை பேருக்கு லாபம் என்ற கேள்வி பட்ஜெட் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து மக்கள் மத்தியில் உள்ளது.

what are the the best benefit budget 2023 இந்த பட்ஜெட் அறிவிப்பில் சாமானிய மக்கள் அதிக பலன் அடைவதாக கூறப்படும் ஒரு அறிவிப்பு என்றால் புதிய வருமான வரி விதிப்பில் 5 லட்சம் வரையில் மட்டுமே இருந்த அளவை 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இதனுடன் standard deduction இதன் கீழ் இருக்கும் 50000 ரூபாய் வரி சலுகை அளவிட புதிய வரி வருமானம் விரிவு வரி பிரிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

What are the the best benefit budget 2023

7.5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது

இதன் மூலம் வருடத்திற்கு 7.5 லட்சம் ரூபாய் அளவிலான வருமானத்தை கொண்ட அனைவருக்கும் ஜீரோ வருமானவரி இந்த அறிவிப்பு மூலம் 500000 முதல் 700000 ரூபாய் வருடாந்திர வருமானம் கொண்ட 1 கோடிக்கும் அதிகமான வருமான வரி செலுத்துவோர் பயன்பெற உள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கிறது.

1 கோடி நபர்கள் பயன் பெறுகிறார்கள்

what are the the best benefit budget 2023 ஒவ்வொரு வருடமும் வருமான வரி செலுத்துவோரின் தரவுகள் அடிப்படையில் 5-7 லட்சம் கோடி ரூபாய் வருமானம் பெறுவோர் பட்டியலில் இருக்கும் 1 கோடிக்கு அதிகமான நபர்கள் இந்த ரிப்போர்ட் மூலம் பயனடைய உள்ளனர் என தெரியவந்துள்ளது.

இது நாள் வரையில் இந்த வரி பலகை கீழ் இருப்பவர்கள் பல்வேறு வரி சேமிப்பு முதலீடுகளில் வரி சலுகை பெற்று வந்த நிலையில் தற்போது எவ்விதமான முதலீடும் செய்யாமலே முழுமையான வருமான வரி சலுகை பெற முடியும்.

Best 2 tips for strong and healthy hair

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

what are the the best benefit budget 2023 இதைத்தாண்டி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான அதிகபட்ச நிதி வைப்பு வரம்பை ரூ 15 லட்சத்திலிருந்து ரூ 30 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

What are the the best benefit budget 2023

மாதாந்திர வருமான கணக்கு திட்டம்

what are the the best benefit budget 2023 இதேபோல் மாதாந்திர வருமானம் கணக்கு திட்டத்திற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒரு கணக்கிற்கு 4.5 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் போல் கூட்டு கணக்கிற்கு அதாவது ஜாயிண்ட் கணக்கு 9 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Top 7 Types of oil used for hair

நடுத்தர மக்கள் அதிக பயன் பெறுகிறார்கள்

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு உச்சவரம்பை உயர்த்த முடிவு மூத்த குடிமக்கள் மற்றும் வங்கிகளை விட அதிக வருமானம் அளிக்கும் பாதுகாப்பான அரசு திட்டங்களில் பணத்தை சேமிக்கும் வாய்ப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் என்று நிதியமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment