what are the tiger species best tips 2023

what are the tiger species best tips 2023

நீங்கள் சிறுத்தை புலி, ஜாகுவார், போன்றவற்றை பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம், ஆனால் புலி இனத்தில் எத்தனை வகைகள் இருக்கிறது.

அவைகள் எங்கு வாழ்கிறது அவற்றின் செயல்திறன் என்ன போன்றவற்றை பற்றி முழுமையாக அறிந்து இருக்க மாட்டீர்கள் கிட்டதட்ட 9 வகைகள் இருக்கிறது.

இந்த உலகத்தின் சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதுகாப்பை ஏற்படுத்த கூடிய ஒரு வேட்டையாடும் இனமாக புலிகள் இருக்கிறது.

புலி பற்றிய சில தகவல்களும் அவற்றில் எத்தனை இனங்கள் இருக்கிறது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

புலி இனத்தின் வகைகள்

Leopard

Jaguar

Bengal Tiger

Cheetah

Siberian Tiger

Liger

Snow Leopard

Sumatran Tiger

Caspian Tiger

what are the tiger species best tips 2023

Leopard

சிறுத்தை பூனை இனத்தின் உறுப்பினர் பெரிய பூனை குடும்பத்தை சேர்ந்த நான்கு இனங்களில் மிகவும் சிறிய இனம், ஒரு காலத்தில் சைபரிய முதல் தென் ஆப்பிரிக்கா வரை உள்ள காடுகளில் பரந்து விரிந்து இருந்தன.

ஆனால் வேட்டையாடுதல் வாழ்விட இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அவற்றின் பரவல் மிகவேகமாக குறைவடைந்துள்ளது.

தற்போது உபசார ஆப்பிரிக்கா பகுதிகளில் மட்டுமே இந்த சிறுத்தை இனங்கள் காணப்படுகிறது மேலும் ஆசிய கண்டத்தில் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோசீனா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சிறிய அளவில் இதனுடைய எண்ணிக்கைகள் இருக்கிறது.

இதனுடைய எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதால், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தினால் வாழ்வின் விளிம்பில் இருக்கும் இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பூனை மற்ற சிறுத்தைகளுடன் ஒப்பிடுகையில் சிறிய கால்களையும், பெரியமண்டையோட்டுடன்,நீண்ட உடல் அமைப்பையும் கொண்டிருக்கும்.

இதனுடைய தோற்றம் ஜாகுவார் போன்று காணப்பட்டாலும் இது ஓரளவு ஜாகுவார் உடலை கொண்டிருக்கும்,சிறுத்தை தோல் ஜாகுவார் அடையாளங்கள் காணப்படும்.

சூழ்நிலைக்கு தகுந்தார் போல் வேட்டையாடும் தன்மை கொண்டது, வாழ்வு இடத்திற்கு தக்கபடி இசைந்து செயல்படும் தன்மை 58 km per hour (36 mph) நெருங்கும் வேகத்தில் ஓடக்கூடியது.

மிகவும் எடை அதிகமான எடையைத் இரையை தூக்கி கொண்டு மரங்களில் ஏறும் திறன் படைத்தது மற்றும் மறைந்து வாழும் தன்மை போன்ற பல்வேறு காரணிகள் மூலம் காடுகளில் தப்பி வாழக்கூடியது.

சிறுத்தை தன் வேட்டையாடும் எந்த ஒரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும், இதன் வாழ்விடங்கள் மழை காடுகள் பாலைவனங்கள் போன்றவை.

what are the tiger species best tips 2023

Jaguar

ஜாகுவார் என்பது அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் பூனை இனமாகும் இது சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரும் பூனை இனமாகும் உள்ளது.

தற்போதைய மத்திய அமெரிக்கா பெரும்பான்மையான மெக்சிகோ போன்ற பகுதிகளிலும் அர்ஜென்டினா வரையிலும் பரவியுள்ளது.

உடலில் புள்ளிகளுடன் காணப்படும் இந்த பூனை சிறுத்தையின் புறத்தோற்றத்தை ஒத்திருக்கிறது.

இது உருவத்தில் மிகப் பெரியதாகும் முரட்டுத்தனம் வாய்ந்ததாக இருந்தாலும், இதனுடைய இருப்பிடம் மற்றும் இதன் குணங்கள் புலியின் குணங்களுடன் ஒத்துப்போகிறது.

அடர்ந்த காடுகளில் 300 கிலோகிராம் எடையுள்ள வனவிலங்குகளை ஜாகுவார் வேட்டையாடுகிறது.

ஜாகுவார் பூனை இனங்களின் ஆயுட்காலம் 12 லிருந்து 15 வருடங்கள் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, பூங்காக்களில் வளர்க்கப்படும் ஜாகுவார்கல் 23 வருடங்கள் வரையிலும் உயிர் வாழுகின்றன.

நீண்ட ஆயுள் கொண்ட பூனை இனங்களின் ஜாகுவார் முதலிடத்தில் உள்ளது ஜாகுவார் 93 முதல் 105 நாட்கள் வரை கர்ப்பமாக இருக்கிறது பெண் ஜாகுவார்.

பொதுவாக 2 குட்டிகளும் அதிகபட்சமாக 4 குட்டிகள் வரை ஈனும் ஜாகுவார் கருவுற்றாள் தனியாக பிரிந்து சென்று குட்டிகளை ஈன்று குட்டிகள் பிரிந்து செல்லும் வரை குகைகளில் தனியாக வாழ்ந்து வரும்.

what are the tiger species best tips 2023

Bengal Tiger

வங்காளப் புலி ஒரு சிறிய இனம் புலிகள் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், மியான்மார், ஆகிய ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.

இவை காடுகள், வெப்பமண்டல பகுதிகள் என பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன.

இவற்றின் தோல் பழுப்பு நிறத்தில் கருப்புகோடுகளுடன் காணப்படும் எனினும் வெள்ளை புள்ளிகளும் இருக்கிறது.

இந்தியா மற்றும் வங்காள தேசத்தின் தேசிய விலங்காக உள்ளது, கடந்த 2011 கணக்கெடுப்பின்படி 2500 என்ற புலிகளின் எண்ணிக்கை உள்ளது.

வங்க புலிகள் சிறிய விலங்குகளான முயல், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி, போன்றவற்றை வேட்டையாடுகின்றன நன்றாக மரம் ஏறும் தன்மை கொண்டது.

இந்த புலிகள் இரவில் வேட்டையாடுகின்றன, புலிகள் நன்றாக நீந்தும் வல்லமை பெற்றது.

இந்த புலிகள் வேட்டையாடி இரையை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று உண்கின்றன, இவற்றால் ஒரே நேரத்தில் 20 கிலோ வரை உள்ள உணவை உட்கொள்ள முடியும்.

what are the tiger species best tips 2023

Cheetah

வேங்கை அல்லது சிவிங்கிப்புலி பூனை குடும்பத்தை சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது பாலூட்டி விலங்கு இது நிலத்தில் வாழும் விலங்குகளில் மிக அதிக வேகமாக ஓடக்கூடிய இனம்.

இதனால் மணிக்கு 112 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் (70 முதல் 75) மைல்கள் வேகத்தில் ஓட முடியும்.

சிவிங்கிப்புலி இளமஞ்சள் நிறத்தில் இருக்கும் வேங்கை தலை சிறியதாகவும் உடல் நீளமாகவும் கால்கள் உயரமாகவும் வால் நீளமாகவும் இருக்கும்.

இதன் உடல் முழுவதும் 2 முதல் 3 சென்டி மீட்டர் அளவுள்ள வட்டவடிவ கருப்புப் புள்ளிகள் காணப்படும், அதன் கீழ் வயிற்றுப் பகுதியில் புள்ளிகள் எதுவும் இல்லாமல் முழு வெள்ளை நிறத்தில் இருக்கும்.

வயது வந்த ஒரு சிவிங்கிப்புலி 40 முதல் 65 கிலோ எடையும் 112 முதல் 135 சென்டிமீட்டர் நீளமும் உடலும் 84 சென்டி மீட்டர் நீளமுடைய வாலும் கொண்டிருக்கும்.

ஆண் சிவிங்கிப்புலி பெண் சிவிங்கிப்புலிகளை விட சற்றுப் பெரிய தலையை உடையதாய் இருக்கும், ஆனால் ஒரு சிவிங்கி புலியை தனியாக பார்க்கும்போது அது ஆண் பெண் என இனம் பிரித்து பார்ப்பது மிகக்கடினம்.

what are the tiger species best tips 2023

Siberian Tiger

சைபீரியன் புலி என்பது தூர கிழக்கு ஆசியப் பகுதியில் சிறிய அளவிலும் சிட்கோ மலைப்பகுதியில் பிரதானமாகக் காணப்படும் ஒரு புலி இனம்.

கடந்த 2005ல் 331- 395 வளர்ந்த புலிகள் அப்பகுதியில் காணப்பட்டது பாதுகாப்பு செயற்பாடுகளினால் சைபீரியன் புலி எண்ணிக்கை ஒரு பத்து ஆண்டுக்கு மேலாக அப்படியே காணப்பட்டது.

ஆனால் 2005க்கு மேற்கொள்ளப் பட்ட கணக்கெடுப்பு படி புலிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி குறைந்துள்ளது 2015ல் 100 குட்டிகள் உட்பட புலிகளின் எண்ணிக்கை 450 – 540 தூர கிழக்குப் பகுதியில் இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

what are the tiger species best tips 2023

Liger

லைகர் என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி இவைகளுக்கிடையே ஒரு கலப்பின சேர்க்கை மூலம் உருவாக்கிய கலப்பு உயிரினம்.

இவ்வினத்தின் பெற்றோர்கள் ஒரே வேறு இனத்தைச் சேர்ந்தவை ஆனால் அவற்றில் இனங்களை வேறுபட்டதாக இருக்கிறது, அறியப்பட்ட அனைத்து பூனை குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரியதாக சிங்கம்புலி உள்ளது.

what are the tiger species best tips 2023

Sumitra tiger

சுமித்திரா புலி என்பது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை வாழ்விடமாகக் கொண்ட அரிதான புலி இனம் கடந்த 1998ல் புலிகளின் எண்ணிக்கை 441- 679 காணப்பட்டது.

இவை பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தினால் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டது, இவற்றின் பெருக்கம் குறைந்து காணப்படுகிறது.

what are the tiger species best tips 2023

Snow leopard

பனிச்சிறுத்தை என்பது ஓரளவிற்கு பெரிய பூனை வகையை சேர்ந்த இனம் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் அழியும் தருணத்தில் இருக்கும் இனமாக பட்டியலிடப்பட்ட.

ஏனெனில் உலக அளவில் இதன் எண்ணிக்கை 10,000 குறைவாக இருக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் அதே எண்ணிக்கையானது 2040 ஆம் ஆண்டில் சுமார் 10% மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்பாட்டிற்காக வாழ்விட அழிப்பு, வேட்டையாடுதல், போன்ற காரணங்களால் நசுக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான், திபெத்திய பீடபூமி,தெற்கு சைபீரியா,இமயமலை, மங்கோலியா மற்றும் மேற்கு சீனாவில் இதனுடைய வாழ்விடம் அமைந்துள்ளது.

Best 10 Buffalo breeds in India in tamil

ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிரிஜிக்   குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா,உஸ்பெகிஸ்தான் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளில் குறிப்பாக பணி நிறைந்த மலைப் பகுதிகளில் இதுபோன்ற பணி சிறுத்தைகள் வாழ்கிறது.

what are the tiger species best tips 2023

Caspian tiger

இந்தப் புலி இனம் தற்போது உலகில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது ஏனென்றால் இந்த புலியை கடந்த 80 ஆண்டுக்கு மேலாக யார் கண்ணிலும் சிக்கவில்லை.

Top 7 Types of oil used for hair

குறிப்பாக இந்தப் புலி ஈராக், ஈரான்,துருக்கி, தெற்கு கஜகஸ்தான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் காணப்பட்டது.

இந்த புலியின் கடைசி பதிவு 1948ஆம் ஆண்டு 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஈரான் நாட்டில் பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Comment