What happened in the assembly best tips 2023

What happened in the assembly best tips 2023

தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை நடக்காத அளவுக்கு சில காரசாரமான விஷயங்கள் நடந்துள்ளது இன்று காலை முதல் முதல்வர் தீர்மானம் வரை நடந்தது என்ன என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கூடியது எடப்பாடி கே பழனிசாமி அவருடைய தலைமையில் இயங்கும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை மாற்றவில்லை என கடும் வாக்குவாதம் செய்ய அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அதற்கு முன்பாக மிகப்பெரிய ஒரு வாக்குவாதம் நடந்து மிகப்பெரிய ஒரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் தமிழ்நாடு என்று அழைப்பதை தமிழகம் என்று அழைக்கலாம் என பேசியிருந்தார்

இது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது தமிழ்நாட்டில்.

இந்த விஷயத்தை பற்றி கட்டாயம் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தயாராக இருந்தார்கள்.

இதனால் ஆளுநர் உரையை திமுக கூட்டணி கட்சிகளை புறக்கணிக்கும் என கருதப்பட்டது காலை 10 மணிக்கு ஆளுநர் சரியாக வருகை தந்தார்.

அவர் தனது உரையை தொடங்கினார் தமிழிலேயே தனது உரையை தொடங்கினார் அப்போது அவரை பேச விடாமல்.

விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்டவை கடும் அமளியில் ஈடுபட்டன.

What happened in the assembly best tips 2023

ஆளுநர் பேசத் தொடங்கியதும்

ஆளுநர் பேசப்பேச எங்கள் நாடு தமிழ் நாடு என கோஷமிட்டனர் இதையடுத்து ஆளுநருக்கு இரும்பல் வரும் அளவுக்கு மைக்கில் உரக்க தனது உரையை வாசித்து வந்தார்.

இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன இதையடுத்து ஆளுநர் தனது உரையில் ஆரம்பத்தில் தமிழ்நாடு என கூறினாலும்.

அடுத்தடுத்து தமிழ்நாடு அரசு என அந்த உரையில் இருந்ததை this government என்று ஆளுநர் அழைத்தார்.

மிகப்பெரிய துரோகம் நடந்தது

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், செல்வி ஜெ ஜெயலலிதா இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளின் பெயர் திமுக கொடுத்த பெயர் பட்டியலில் இல்லாமல் இருந்தது,இது திமுக தமிழகத்திற்கு செய்த மிகப்பெரிய துரோகம்.

What happened in the assembly best tips 2023  அதுபோல் திராவிட மாடல் என அந்த உரையில் இரு இடங்களில் இருந்தன போதிலும் அதை வாசிக்காமல் தவிர்த்தால்.

பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஆகியோர் அடங்கிய பத்திரிகையும்.

மதநல்லிணக்கம், சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை, பல்லுயிர் ஓம்புதல், உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய பக்தியையும் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைதி பூங்கா எங்கே

இதையடுத்து தமிழகம் அமைதி பூங்கா என்ற வார்த்தையும் அவர் குறிப்பிடவில்லை.

What happened in the assembly best tips 2023  இதையடுத்து ஆளுநர் தனது உரையை படித்து விட்டு அமர்ந்தார் அப்போது சபாநாயகர் அப்பாவும் ஆளுநர் உரையில் உள்ளவற்றை தமிழில் வாசித்தார்.

சபாநாயகர் வாசித்து முடித்தவுடன் முதல்வர் ஸ்டாலின் எழுந்து அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என தெரிவித்தார்.

வருத்தம் தெரிவித்த ஸ்டாலின்

ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தமளிக்கிறது கொள்கைக்கு மாறாக அவர் செயல்பட்டுள்ளார் சட்டசபை விதிகளின்படி அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும்.

அது விதிமீறல் ஆளுநரின் இந்த செயல் வருத்தம் தருவதால், அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென அதிர்ந்த சட்டசபை

முதல்வர் ஸ்டாலின் பேசத்தொடங்கிய சிறிது வினாடிகளில் ஆளுநர் ஆவேசமாக அவையை விட்டு வெளியேறினார் அவர் வெளியேறியபோது.

What happened in the assembly best tips 2023  தமிழ்நாடு தமிழ்நாடு என திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர் தன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஆளுநர் வெளியேறி இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் சபாநாயகர் அப்பாவை பார்த்து சிரித்தார்.

இதையடுத்து ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம் பெறாது,அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் என அறிவித்தார் முதல்வர்.

வெளிநடப்பு செய்த கட்சிகள்

தமிழ் தாய் வாழ்த்து தொடங்கிய பிறகு அவை எப்படி தொடங்கியது அதேபோல் தேசியகீதம் முடியும் அதன் பின்னர் சட்டசபை மரபுகளின்படி ஆளுநரை.

Pradhanmantri Aawas Yojana scheme Best 2023

சபாநாயகர், சட்டசபை செயலாளர் வழியனுப்பி வைப்பார்கள் ஆனால் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறிவிட்டார் என்ற குற்றச்சாட்டையும்.

What happened in the assembly best tips 2023  திமுக கூட்டணிக் கட்சிகளும் முன்வைத்தனர் ஆளுநர் இருக்கும்போது முதல்வர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

What happened in the assembly best tips 2023

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி பேசுகையில் ஆளுநர் உரையை கேட்க வந்தோம் முதல்வர் உரையை கேட்க வரவில்லை.

What are the best benefits of Hibiscus flower

What happened in the assembly best tips 2023  ஆளுநர் இருக்கும்போது முதல்வர் பேசியதுதான் விதிமீறல் என்றார் இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது அநாகரிகமான செயல்.

ஆளுநர் உரை கடந்த 7ஆம் தேதி அவர் ஒப்புதல் அளித்துவிட்டார், இதன் பிறகுதான் நாங்கள் அச்சடித்துக் கொடுப்போம் என்றார்.

Leave a Comment