What is Dravidian Model useful tips 2022
தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்காதது ஏன் தெரியுமா முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம் என்ன..!
ஏன் தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசுகையில் விளக்கமளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ரத்தத்திற்கும் பேதத்திற்கும் திராவிடம் எதிரானது எவரையும் உயர்த்தும் தர்மத்திற்கு எதிரானது திராவிடம் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
சிபிஐ மாநாட்டில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல.
திராவிட மாடலின் அரசின் இரண்டு பக்கங்கள் வளர்ச்சி திட்டங்கள், சமூக மேம்பாடு, இரண்டில் ஒன்று இருந்து இன்னொன்று இல்லாவிட்டால்.
அந்த நாணயம் செல்லாது, அதைப்போலத்தான் வளர்ச்சி திட்டம் மட்டும் இருந்து, சமூக மேம்பாடு இல்லாமல் போய்விட்டால் அதனால் எந்த பயனும் இல்லை.
அதனை மனதில் வைத்துதான் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
திராவிடம் மாடல் என்பது என்ன
மதவாதத்திற்கு எதிரான திராவிடம்,சாதியவாதத்துக்கு எதிரானது திராவிடம்,சனாதனத்திற்கு எதிரானது திராவிடம்,வன்மத்திற்கு எதிரானது திராவிடம்.
ரத்தத்திற்கு பால் பேதத்திற்கும் எதிரானது திராவிடம், எவரையும் உயர்த்தும் தாழ்த்தும் வன்மத்திற்கு எதிரானது திராவிடம்.
யாரையும் பிரித்து பார்க்கும் வஞ்சகத்துக்கு எதிரானது திராவிடம் எனவே தான் திராவிட மாடல் என்று ஆட்சியில் கொள்கையை வடிவமைத்துள்ளோம் என்று அறிவித்துள்ளார்.
என் தமிழ்நாடு மாடல் இல்லை
திராவிட மாடல் என்று பெயர் வைத்துள்ளீர்கள் இதற்கு ஏன் தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்கவில்லை என்று பலர் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்புகிறார்கள்.
What is Dravidian Model useful tips 2022 தமிழ்நாடு என்றால் அது ஒரு இடத்தை குறிக்கும் ஆனால் திராவிடம் என்று சொன்னால்தான் அது ஒரு கொள்கை கோட்பாடுகளை குறிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நம் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்
What is Dravidian Model useful tips 2022 மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்திய நாட்டுக்கு இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் இருக்கிறது அதில் ஒன்று சமூக நல்லிணக்க கெடுப்பது.
மற்றொன்று மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது இரண்டுமே மக்களுக்கு எதிரானவை.
பல்வேறு இனம், மொழி, மதம், கலாச்சாரம் பண்பாடு, மாறுபாடுகளை கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்கிறோம் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னத குறிக்கோளுடன் இருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் கேள்வி என்ன
What is Dravidian Model useful tips 2022 கடந்த வாரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரு மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவர்கள் பூஜை ஒன்றை செய்தார் அதற்கு நான்கு மணி நேரம் கோவிலில் மக்கள் யாரையும் விடாமல் இந்த பூஜையை செய்தார்கள்.
அதனால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் 4 மணி நேரத்திற்கு மேலாக கோயிலின் வெளிப்புறத்தில் இருந்தார்கள்.
இதனைக் குறிப்பிட்டு பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சமூகவலைத்தளங்களில் உங்கள் குடும்பத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் இது போல் நடந்து நடந்துகொள்கிறார்கள்.
இதுதான் திராவிட மாடலா இதுதான் பெரியார், அண்ணா, கலைஞர், மன்னா என கேள்விகளை எழுப்பி உள்ளார்கள்.
ஏனென்றால் நீங்கள் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்யக் கூடிய திராவிட மாடல் ஆட்சி செய்கிறீர்கள் என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்கள்.