what is share market and best 3 tips in tamil
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன அதன் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது..!
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள், இதனுடைய தகவல்கள் முழுவதும் தெரிந்தால் பணம் சம்பாதிப்பதற்கான சில வழிகள்,யோசனைகள் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.
ஷேர் மார்க்கெட் என்பது மிகப்பெரிய கடல் என்றுதான் சொல்லவேண்டும், இவற்றில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
what is share market எனவே ஷேர் மார்க்கெட் பற்றிய சில அடிப்படை விஷயங்களை இந்த கட்டுரையில் பதிவு செய்துள்ளோம்.
பொதுவாக நீங்கள் தொழில் தொடங்க முதலில் உங்களுக்கு அடிப்படையான சில விஷயங்கள் தெரிந்தால் போதும் அதன் பிறகு உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
சரி நம் நாட்டில் இரண்டு வகையான பங்குச் சந்தையில் இருக்கிறது, அவற்றை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு நபர் super Transport என்ற ஒரு புதிய கம்பெனியை தொடங்க நினைக்கிறார், இந்த கம்பெனி தொடங்குவதற்கு அந்த நபரிடம் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது.
இருப்பினும் அவரிடம் சொந்தமாக 5 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கிறது.
மேலும் 5 லட்சம் ரூபாய் பணத்திற்கு எப்படி எல்லாம் பணம் திரட்டலாம் என்று அந்த நபர் சில வழிமுறைகளை பின்பற்றுகிறார், அதற்கு மூன்று வழிமுறைகள் இருக்கிறது.
முதல் வழி முறைகளில் கடன் வாங்குவது
what is share market இரண்டாவது வழி என்பது நண்பனிடம் அல்லது உறவினர்களிடம் இருந்து 5 லட்ச ரூபாய் பணம் வாங்கி அந்த நபர்கள் இணைந்து super Transport கம்பெனியை தொடங்குவது.
இருப்பினும் super Transport இந்த நிறுவனத்திற்கு நீங்கள் மற்றும் உங்களது நண்பர் இருவருமே முதலாளியாக இருக்க முடியும்.
இந்த நிறுவனத்தில் கிடைக்கும் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டிலும் உங்களுக்கு 50% சமதளஅளவில் பங்குகள் இருக்கும்.
மூன்றாவது வழி என்னவென்றால் அது தான் பங்குச்சந்தை அல்லது ஷேர் மார்க்கெட் உங்களிடம் 5 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது இன்னும் கூடுதலாக உங்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது.
எனவே உங்களது நிறுவனத்தின் ஒரு பங்கு ரூபாய் 100 என்று விற்பனை செய்ய நீங்கள் முடிவு செய்தால்.
உங்களுக்கு தேவைப்படும் 5 லட்ச ரூபாய்க்கு உங்கள் நிறுவனத்தின் பங்குகளை கொண்டு வந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.
எனவே அனைத்து பங்குகளையும் நீங்கள் விற்பனை செய்துவிட்டால் உங்களுக்கு (100 X 5,000)=500,000/- ரூபாய் கிடைத்துவிடும்.
இந்த பணத்தை கொண்டு உங்களுடைய நிறுவனத்தை தொடங்கி விடலாம், எனவே நிறுவனத்தில் கிடைக்கும் லாபம்,நஷ்டம் அதில் அதில் 50 சதவீதத்தை உங்களுடைய பங்குதாரர்கள் கொடுக்க வேண்டும்.
பங்குச்சந்தை பற்றிய சில அடிப்படை குறிப்புகள்
what is share market பங்குச்சந்தை என்பது ஒரு மிகப்பெரிய பல நிறுவனங்கள் கூடுமிடம் என்று சொல்லலாம்.
உதாரணமாக வாங்குபவர்களும். விற்பனை செய்பவர்களும். கூடும் ஒரு ஏல சந்தை ஆகும்.
இது பல நிறுவனங்களின் பங்குகள் விற்கவும், வாங்கவும், ஏலம் தினந்தோறும் நடைபெறும்.
ஒரு சிறிய நிறுவனத்தை மேலும் பெரிய நிறுவனமாக மாற்றுவதற்கு, அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு, சில தொகை தேவைப்படும் அப்போது அவர் மக்களின் உதவியை நாடுவார்கள்.
எவ்வளவு பணம் தேவையோ அவற்றை பல பகுதிகளாகப் பிரித்து அவற்றை ஒரு பங்காக விற்பனை செய்வார் இத்தகைய செயல்பாடுகளை செய்வதற்கு IPO (initial public offering) என்று பெயர்.
இப்பொழுது அந்தப் பங்குகளை வாங்கும் ஒவ்வொருவரும் அந்த நிறுவனத்தின் கிடைக்கும் இலாபம் மற்றும் நஷ்டத்தில் பங்கு பெறுவார்.
பங்குச்சந்தை முரண்பாடுகளை எப்பொழுதும் சரியாக கண்காணிக்க இந்திய அரசு செபி (Securities and Exchange Board of India) SEBI என்ற ஒரு அமைப்பை நாட்டில் உருவாகியுள்ளது.
இந்தியாவில் இந்த ஏல சந்தையை நடத்துவதற்கு என்று மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை என்று 2 பங்குச் சந்தைகள் (NSE-National Stock Exchange) (BSE-Bombay Stock Exchange) உள்ளன.