பாலியல் குற்றத்திற்காக என்ன தண்டனை What is the punishment for sex crime in India

What is the punishment for sex crime in India

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது, குறிப்பாக கொலைகளை விட, பாலியல் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்து வருகிறது, என ஒரு சர்வே ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

What is the punishment for sex crime in India ஆசிட் தாக்குதல்கள், பாலியல் துன்புறுத்தல்,மக்களை உளவு பார்க்கும் நடைமுறை போன்ற பிற பாலியல் குற்றங்களை நாம் தவிர்த்துவிட்டாலும் கூட.

2017 வரை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் [NCIB] படி, இந்தியா கொலையில் 2.2 ஆகவும், கற்பழிப்பு அடிப்படையில் 5.2 ஆகவும் உள்ளது.நெருக்கமான நடத்தைகளில் ஈடுபடுதல், ஒரு பெண்ணின் ஆடைகளை அவிழ்த்தல் போன்றவை.

இந்தியாவில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட பாலியல் குற்ற வழக்குகளை விட கல்வியறிவின்மை, விழிப்புணர்வு இன்மை, மரியாதைக்கு பயம், சமூகத்தின் மீதான பயம், போன்ற காரணங்களால் பல்வேறு வழக்குகள் வெளியில் வராமல் இருக்கிறது.

What is the punishment for sex crime in India

எப்படி வழக்குகள் பதியப்படுகிறது

அவள் விருப்பத்திற்கு எதிராக

அவள் சம்மதம் இல்லாமல்

மரண பயம் அல்லது காயம் ஏற்படும் என்ற பயத்தின் கீழ் அவளை அல்லது அவள் ஆர்வமுள்ள வேறு எந்த நபரையும் வைப்பதன் மூலம் பெறப்பட்ட ஒப்புதலுடன்

அந்த ஆண் தன் கணவன் என்ற தவறான எண்ணத்தின் கீழ் கொடுக்கப்பட்ட சம்மதத்துடன்.

மனநிலை சரியில்லாத காரணத்தினாலோ அல்லது மயக்கம் தரும் அல்லது ஆரோக்கியமற்ற பொருளின் போதையின் கீழோ ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதியுடன் அல்லது அனுமதியின்றி.

ஒரு பெண் சம்மதத்தைத் தெரிவிக்க முடியாதபோது.

What is the punishment for sex crime in India

பாலியல் குற்றங்களுக்கு என்ன தண்டனை

What is the punishment for sex crime in India கற்பழிப்புக்கு தண்டனை விதி IPC இன் பிரிவு 376 இன் கீழ் 10 ஆண்டுகளுக்கு குறியாத கடுங்கால் சிறை தண்டனை வழங்கப்படுகிறது,இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்க பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

பொது ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பணியாளர்கள் அல்லது சிறை நிர்வாகம் மருத்துவர்கள், ஒரு பெண் மீது பலமுறை தொடர்ந்து கற்பளிப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு மேல் அல்லது ஆயுள் தண்டனை வரை நீடிக்க வாய்ப்புகள் இருக்கிறது, இதனுடன் அபராதமும் விதிக்கப்படும், அபராதம் செலுத்தவில்லை என்றால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

What is the punishment for sex crime in India

குழந்தை அதாவது 12 வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தினால், அந்த நபருக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும், IPC யின் 376AB பிரிவின் கீழ் இணைக்கப்பட்ட ஆயுள் தண்டனை வரை சிறை தண்டனை நீட்டிக்க படலாம்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளியை முதலாளி வற்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்துவது அல்லது தனது அதிகாரத்தை பயன்படுத்தி பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்துவது.

மருத்துவர் நோயாளியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்துவது, காவலில் உள்ள சிறையில் மேலாளர் பாலியல் துஷ்பிரயோகத்தை செய்வது.

போன்றவற்றிற்கு 5 ஆண்டுகளுக்கு குறையாத கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படும், இது 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் IPC மற்றும் பிரிவு 376B கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள்

டெல்லியில் நிர்பாயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவியை ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வெளியில் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நாட்டையே கடுமையாக உலுக்கியது இதனால் இந்திய முழுவதும் இருந்து ஒரே குரல் பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.

சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தார்கள். இதன் அடிப்படையில் இந்த சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதாவது முன்பு பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் 7 ஆண்டுகள் வரை மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டது இப்பொழுது அது 10 ஆண்டுகளாக மாற்றப்பட்டது.

ஒரு பெண்ணை தொடர்ந்து பின் தொடர்ந்து சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் செய்யப்பட்டது.

IPC இன் 354D பிரிவின் கீழ் கூட்டு பலாத்கார குற்றத்திற்காக சிறை தண்டனை IPC இன் 354D பிரிவின் கீழ் 20 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை.

இதற்கு முன்பு விரும்பத்தக்காத உடல் தொடர்பு, வார்த்தைகள், அது சைகைகள், கோரிக்கை அல்லது பல உதவிகளை கோருதல், ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஆபாசத்தை காட்டுதல், அல்லது பாலியல் கருத்துக்கள் கூறுதல்,சட்டப்படி குற்றமில்லை என்று இருந்தது.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலியல் குற்றத்திற்கான சட்ட சீர்திருத்தங்கள் மேற்கோட்ட பிறகு, இப்போது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் குற்றமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மற்றும் சட்டங்கள் உள்ளன IPCகீழ் செயல்பட தொடங்கியுள்ளது.

What is the punishment for sex crime in India

கூட்டு பலாத்காரத்திற்கு என்ன வழக்கு

இரண்டு நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், ஒரு குழுவாக கூடி திட்டமிட்டு ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினால் அது கூட்டு பலாத்காரம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழக மின்சார துறையில் 10,200 காலிப்பணியிடங்கள் அறிவிப்புTangedco Recruitment 2023 Notification Details

IPC இன் 354D பிரிவின் கீழ் முன்பு 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற ஒரு விதி இருந்தது, ஆனால் பாலியல் குற்றவியல் சட்ட திருத்தம் 2013க்கு பிறகு IPC இன் 354D பிரிவின் கீழ்  20 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

பெண் உயிரிழந்தால் என்ன தண்டனை

ஒரு பெண் பாலியல் குற்றத்தின் செயல்பாடுகளின் போது துரதிஷ்டவசமாக உயிரிழந்தால் அல்லது கடுமையாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டால்.

What are the symptoms of high blood sugar

அந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என 2013 பாலியல் குற்றவியல் சட்டத்திற்கான சீர்திருத்தத்திற்கு பிறகு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Comment