What is Uyil amazing best tips in tamil 2023

What is Uyil amazing best tips in tamil 2023

உயில் பற்றிய சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

ஒரு நபர் அவருடைய வாழ்க்கையில் சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் தனக்கு உரிமையாணவர்களுக்கு கொடுப்பதற்கு எழுதப்பட்டது தான் உயில்.

தன்னுடைய விருப்பத்தை எழுத்து வடிவில் எழுதுவது தான் உயில் மேலும் உயிலில் என்ன மாதிரியான தகவல்கள் இருக்கும் என்ன மாதிரியாக எழுதலாம்.

இந்திய அரசியலமைப்பு அடிப்படை சட்டம் என்ன சொல்கிறது, என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

What is Uyil amazing best tips in tamil 2023

உயில் என்றால் என்ன ஏன் அது மிக முக்கியம்?

உயில் என்பது தன்னிடம் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்தை தன்னுடைய இறப்பிற்கு பின் தன்னுடைய விருப்பத்தோடு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை.

அவர் உணர்வுபூர்வமாக எழுதி வைப்பது தான் உயில் இருப்பது கையளவு சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை.

இறப்பதற்கு முன் எழுதுவதுதான் உயில் சாசனம் உயிலை மரண சாசனம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.

அதாவது ஒரு நபர் அவருடைய வாள்நாட்களுக்குப் பிறகு அவருடைய சொத்துக்கள் யாருக்கு சேர வேண்டும் என்பதை குறிப்பிடும் நோக்கம் தான் உயில்.

What is Uyil amazing best tips in tamil 2023  ஒரு நபர் உயிரிழந்த பிறகு அவருடைய சொத்துக்கள் பாகப்பிரிவினை காரணமாக பல சண்டைகள் மற்றும் பல சச்சரவுகள் வழக்குகள் சந்திப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதுபோன்ற எந்த ஒரு பிரச்சனைகளும் வராமல் இருப்பதற்கு உயிர் இழக்கும் முன்னரே சொத்துக்கள் அனைத்தையும் உயிலாக எழுதி வைப்பார்கள்.

இப்படி உயில் எழுதுவதால் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1956 ஆம் ஆண்டு இதற்கு கொண்டு வரப்பட்டது.

What is Uyil amazing best tips in tamil 2023

உயில் எழுதுவது பற்றிய சில அடிப்படை தகவல்கள்

What is Uyil amazing best tips in tamil 2023  உயில் எழுதுபவர்கள் தனது சொத்துக்களை பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமின்றி அவர் விருப்பப்படி ஏதாவது ஒரு நிறுவனத்திற்கும் அல்லது அறக்கட்டளைகளுக்கும் நண்பர்களுக்கும் எதற்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.

குறிப்பாக அவர் சம்பாதித்த சொத்து மட்டுமே இதில் அடங்கும், பரம்பரை சொத்தை உயிலாக எழுத முடியாது.

Best two wheelers with high mileage 2023

உயிலை பதிவு செய்வது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி கட்டாயம் இல்லை

What is Uyil amazing best tips in tamil 2023  உயிலை பதிவு செய்யும் போது 2 சாட்சிகளுடன் சார்பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்தால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துவிடும்.

உயிலின் நம்பிக்கை தன்மைக்காக 2 சாட்சிகள் தேவை உயிலின் ஒவ்வொரு பக்கத்திலும் உயில் எழுதுபவரின் கையெழுத்து கட்டாயம் இருக்க வேண்டும்.

Foods to Lose Weight Fast Women

உயில் எழுதியவரின் வாரிசுகள் மற்றும் சொந்தங்கள் சாட்சிகளாக கட்டாயம் இருக்கக் கூடாது.

ஒருவர் எத்தனை உயில் வேண்டுமானாலும் எழுதலாம் ஒருவர் மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது.

Leave a Comment