What is yoni porutham best 10 tips in tamil
யோனி பொருத்தம் என்றால் என்ன இது என் திருமணத்திற்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது..!
திருமணத்தில் முக்கியமாக 10 பொருத்தங்கள் பார்க்க வேண்டுமென இதிகாசங்களும் புராணங்களும் தெரிவிக்கிறது.
இதில் ஒரு சில பொருத்தங்கள் மிகவும் அவசியம் அதில் ஒன்று தான் யோனிப்பொருத்தம்.
இது தான் கணவன் மனைவி வாழ்நாளில் தாம்பத்திய உறவு எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்கவும்.
யோனி பொருத்தம் என்றால் என்ன ?
யோனி பொருத்தம் என்பது தம்பதிகள் மத்தியில் தாம்பத்திய வாழ்க்கை குறித்து கூறும் பொருத்தமாகும்,கணவன்-மனைவி வாழ்நாளில் வாழ்க்கை இன்பம்,மகிழ்ச்சி போன்றவை பற்றி இது தெரிவிக்கிறது.
மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கிறது என புராணங்கள் தெரிவிக்கிறது, ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு வகையான விலங்கு காம உணர்வு பொருத்தப்பட்டு இருக்கிறது.
யோனி பொருத்தம் நட்சத்திரம் பார்ப்பது எப்படி
What is yoni porutham best 10 tips in tamil ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு விலங்கின் யோனி இருக்கிறது என்று தெரிவிக்கிறது.
இதில் இரண்டு நட்சத்திரத்தைக் குறிக்கும் விலங்குகளின் யோனி சேரும் சேராது என வகை பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
நட்சத்திரங்களும் யோனி வகைகளும்
அஸ்வினி – தேவர் ஆண் குதிரை
பரணி – மானுஷ ஆண் யானை
கிருத்திகை – ராஷஸ பெண் ஆடு
ரோகிணி – ராஷஸ ஆண் நாகம்
மிருகசீரிஷம் – தேவம் பெண் சாரை
திருவாதிரை – மானுஷ ஆண் நாய்
பனர்பூசம் – தேவம் பெண் பூனை
பூசம் – ஆண் ஆடு
ஆயில்யம் – ராஷஸ ஆண் பூனை
மகம் – ராஷஸ ஆண் எலி
பூரம் – மனுஷ பெண் எலி
உத்திரம் – மனுஷ பெண் எருது
அஸ்தம் – தேவம் பெண் எருமை
விசாகம் – ராஷஸ ஆண் புலி
அனுஷம் – தேவம் பெண் மான்
கேட்டை – ராஷஸ ஆண் மான்
மூலம் – ராஷஸ பெண் நாய்
பூராடம் – மனுஷ ஆண் குரங்கு
உத்திரம் – மனுஷ பெண் மலட்டு பசு
திருவோணம் -தேவம் பெண் குரங்கு
அவிட்டம் – ராஷஸ பெண் சிங்கம்
சதயம் – ராஷஸ பெண் குதிரை
புரட்டாதி – மனுஷ ஆண் சிங்கம்
உத்திரட்டாதி – மனுஷ பெண் பசு
ரேவதி – தேவம் பெண் யானை
யோனி பொருத்தம் இல்லை என்றால் என்ன நடக்கும்
What is yoni porutham best 10 tips in tamil இருவர் மத்தியில் யோனி பொருத்தம் சரியாக இல்லையெனில் அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்காது.
கணவன் மனைவி உறவில் வேட்கை அவ்வளவு சிறந்ததாக இருக்காது என்றும்.
குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என இதிகாசங்களும் புராணங்களும் தெரிவிக்கிறது.