what major cause Odisha train accident
what major cause Odisha train accident மிக முக்கிய தகவலை வெளியிட்ட சிபிஐ ஒடிசா ரயில் விபத்தில் 288 நபர்கள் உயிரிழக்க இதுதான் முக்கிய காரணம்..!
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து இந்தியாவின் 3வது மிகப் பெரிய ரயில் விபத்து இதில் சுமார் 288 நபர்கள் உயிரிழந்தார்கள்.
அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான இந்தியன் ரயில்வே விபத்துகளை முற்றிலும் குறைத்தது என்று சொல்லலாம்.
கடந்த சில வருடங்களாகவே ரயில் விபத்து இந்தியாவில் ஏற்படவில்லை அப்படி ஏற்பட்டாலும் மிக சிறிய அளவில் ஏற்பட்டது என்று சொல்லலாம்.
ஆனால் இந்த ஜூன் மாதம் 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய ஒரு விபத்தை ஏற்படுத்தி.
what major cause Odisha train accident அதில் சுமார் 288 நபர்கள் உயிரிழப்பு மற்றும் 1000க்கு மேற்பட்ட நபர்கள் படுகாயம் அடைந்தார்கள் என்பது ஒரு அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது.
அதிநவீன தொழில்நுட்பம் வசதி கொண்ட இந்த ரயில்வே துறை எப்படி இவ்வளவு பெரிய ரயில் விபத்தை சந்தித்தது என்ற கேள்வி பொதுவாக மக்களிடத்தில் இருக்கிறது.
தற்பொழுது விபத்துகளை தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களையும் இந்தியன் ரயில்வே அறிமுகபடுத்தி இருக்கிறது.
அப்படி இருந்து விபத்து எதனால், எப்படி, யாரால், எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வி மக்களிடத்தில் இருக்கிறது அதற்கான பதிலை சிபிஐ ஒரே வாரத்தில் கண்டுபிடித்து இப்பொழுது வெளியிட்டு இருக்கிறது.
what major cause Odisha train accident அதாவது ரயில் விபத்து நடந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் பராமரிப்பு பணி காரணமாக முக்கியமாக இன்டெர் லாக்கிங் (Interlocking system) சிஸ்டத்தை முழுவதும் அனைத்து விட்டு.
ரயில் செல்வதற்கு பச்சை கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்கள் இதுதான் மிக முக்கிய காரணமாக இந்த விபத்திற்கு அமைந்துள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
சிபிஐ இப்போது அந்த ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் சீல் வைத்துள்ளது,எந்த ரயில்களும் அங்கு நிற்கக் கூடாது என்ற ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு
இந்த ரயில் விபத்து பராமரிப்பு பணியில் ஏற்பட்ட கவனக்குறைவால் ஏற்பட்டு இருக்கிறது என்று சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக அந்த ரயில்வே ஸ்டேஷனில் உள்ள அனைத்து நபர்களிடமும் விசாரணை செய்யப்பட்டது மற்றும் விபத்து நடந்த ரயில்வே ஸ்டேஷனில் உள்ள மிக முக்கியமான கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சில தடைய சோதனைகளும் செய்யப்பட்டது.
இதன் முடிவில் பராமரிப்பு காரணமாக இன்டெர் லாக்கிங் சிஸ்டம் (Interlocking system) அனைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் ரயில்கள் செல்வதற்கு ஸ்டேஷன் மாஸ்டர் மேனுவலாக கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.
ஆனால் மெயின் லைனுக்கும், லூப் லைனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை அவர்கள் துண்டிக்காமல் விட்டுவைத்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
Related Posts :
தமிழகத்தில் மீண்டும் மின் கட்டணம்
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள்
டிசம்பர் மாதம் புதிய கட்சியை அறிமுகம் செய்கிறார் நடிகர் விஜய்