WhatsApp upcoming new future updates 2021

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது WhatsApp upcoming new future updates 2021

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது தனது செயலில் கொண்டு வர இருக்கும் புதிய மூன்று அம்சங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது இந்த மூன்று புதிய அம்சங்களும் தற்போது பயனாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் கொண்டு வரும் மூன்று புதிய அம்சங்கள்.

வாட்ஸ்அப் செயலி இப்பொழுது அனைவர்  மொபைல்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய செயலியாக மாறியுள்ளது இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது இந்த செயலி மூலம் பயனாளர்கள் தங்களது புகைப்படம் வீடியோ தனிப்பட்ட குறுஞ்செய்தி போன்றவற்றை பரிமாறி வருகின்றனர்.

WhatsApp upcoming new future updates 2021

தகவல் தொலைத்தொடர்பு இருக்கும் பயன்படுத்தும் மிக முக்கிய செயலியாக  இருக்கிறது வாட்ஸ்அப் மேலும் அதிக அளவில் பயனாளர்கள் இந்த செயலியே பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செயலில் புதிய மூன்று முக்கிய அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக நிறுவனத்தின் சிஇஓ தற்போது தெரிவித்துள்ளார்.

அந்த மூன்று அம்சங்கள் குறுஞ்செய்தி காணாமல்போகும் வசதி குறுஞ்செய்தியை ஒரு முறை மட்டுமே ஒருவர் பார்க்கும் வசதி மற்றும்  ஒரே போன் நம்பரில் பயனாளர்கள் தங்கள் வைத்திருக்கும் பல சாதனங்களிலும் வாட்ஸ்அப் கணக்கினை பயன்படுத்துவது ஆகிய மூன்று அம்சங்களாக அறிவித்துள்ளார்.

அதன்படி பயனாளர்கள் Disappearing Messages என்னும் வசதியை ஆன் செய்த பிறகு ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறை பயனாளர்கள் அனுப்பிய செய்திகள் அனைத்தும் தானாக நீங்கிவிடும்.

இந்த 5 பிரச்சனை உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதனைத்தொடர்ந்து பயனாளர்கள் view once  என்னும் வசதியை இனி வரும் காலங்களில் ஆன் செய்தால் தங்கள் நண்பருக்கு உறவினர்களுக்கு அல்லது அலுவலகத்திற்கு ஏதேனும் செய்தி அனுப்பினால் அந்த செய்தியை அவர்கள் ஒருமுறை பார்த்த பின்பு தானாகவே நீங்கிவிடும் மேலும் அந்த செய்தியை ஸ்க்ரீன்ஷாட் செய்யும் நபர்களை கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp upcoming new future updates 2021

மல்டி ஆப்சன் என்னும் அம்சமானது பயனாளர்கள் தங்கள் ஒரு நம்பரை வைத்து பல சாதனங்களில் வாட்ஸ்அப் கணக்கினை தொடங்க முடியும் என்பது இந்த மூன்று முக்கிய அம்சங்கள் தற்போது அதிக அளவில் பயனர்களை வாட்ஸ்அப் பக்கம் இழுத்து வருகிறது.

எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க

சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டுவந்துள்ள கொள்கை மாற்றங்களால் லட்சக்கணக்கான வாட்ஸ்அப் பயனாளர்கள் வேறு ஒரு செயலியைப் பயன்படுத்த தொடங்கினார்கள் அவர்களை மீண்டும் வாட்ஸ்அப் பக்கம் இழுப்பதற்கு வாட்ஸ்அப் இதுபோல் புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளது.

TN offers13 types of free groceries for ration

Leave a Comment