When was the radio first invented Best 3 tips

When was the radio first invented Best 3 tips

ரேடியோ அல்லது ரேடியோ அலைகள் முதன் முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த உலகில் மிகப்பெரிய ஒரு புரட்சி ஏற்பட முக்கியமான கண்டுபிடிப்பு என்னவென்றால் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.

காற்றின் மூலம் தகவல்களை அனுப்புவதை கண்டுபிடித்த பிறகு மிக வேகமாக தொழில்நுட்பத்தால் அறிவியல் வளர்ச்சி பெற்றது.

இந்த கண்டுபிடிப்பு உலகிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தது என்று சொல்லலாம் ஏனென்றால் நீங்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உங்களுக்கு பிடித்த நபரிடம் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக பார்க்க முடியும் அதற்கு அடித்தளமாக இருப்பது இந்த கண்டுபிடிப்பு.

இந்த உலகில் இரண்டு பெரிய உலகப் போர்கள் நடைபெற்றது, இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள் ஆனால் அதன் பிறகு அறிவியல் வளர்ச்சி, மனிதகுல நாகரிகம், பொருளாதார வளர்ச்சி, போன்றவை வேகமாக முன்னேற்றம் பெற்றது.

இந்த இரண்டு உலகப்போருக்கு பிறகு மூன்றாம் உலகப்போர் அல்லது ஒரு நாடு மற்றொரு நாடு மீது போர் தொடுப்பது என்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

When was the radio first invented Best 3 tips

காரணம் லட்சக்கணக்கான நபர்கள் உயிரிழப்பு இது மனித குலத்திற்கு மிகப்பெரிய ஒரு சாபக்கேடாக அமைந்தது.

When was the radio first invented Best 3 tips இந்த உலகப் போரில் வெற்றி பெறுவதற்கு இயற்பியல், மருத்துவம், வேதியல், கணிதவியல், போன்ற துறைகளில் மிகத் தீவிரமாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றது.

அதன் விளைவாக இன்று உலகம் மிகப் பெரிய ஒரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் கிரகம்,தொலைவில் இருக்கும் கிரகம்,சூரியன் நட்சத்திரம், வால் நட்சத்திரம், போன்றவை பற்றி ஆராய்ச்சிகள் செய்வதற்கு இந்த உலகப்போர்கள் அடித்தளமாக இருந்தது.

மனிதகுல வளர்ச்சியில் அறிவியல் வளர்ச்சி பெறுவதற்கு இந்த உலகப்போர்கள் முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை என்பது அளவிட முடியாத அளவில் இருந்தது.

ரேடியோ அலைகள் கண்டுபிடித்தது எப்படி

When was the radio first invented Best 3 tips ரேடியோ அலைகள் மின்காந்த நிறமாலையின் மிக நீளமான அலைநீளங்களைக் கொண்டுள்ளன அவை கால்பந்து நீளம் முதல் நமது கிரகத்தை விட பெரியதாக இருக்கும்.

ஹென்ரிச் ஹெர்ட்ஸ் (Heinrich Hertz) 1880 களின் பிற்பகுதியில் ரேடியோ அலைகள் இருப்பதை நிரூபித்தார்.

ஒரு தூண்டல் சுருள் உடன் இணைக்கப்பட்ட தீபொறி  இடைவேளையும் அதை பெரும் ஆண்டெனாவில் ஒரு தனி  தீபொறிஇடைவெளியும் பயன்படுத்தினார்.

சுருள் டிரான்ஸ்மீட்டர் தீபொறிகளால் உருவாக்கப்பட்ட அலைகள் பெரும் ஆண்டெனாவால் எடுக்கப்படும்போது, தீப்பொறிகள் அதன் இடைவெளியைத் ஆண்டும்.

தனது சோதனைகளில் இந்த சமிக்கைகள் மின்காந்த அலைகளின் அனைத்து பண்புகளையும் பெற்றுள்ளன என்பதை நிரூபித்துக் காட்டினார்.

When was the radio first invented Best 3 tips

தொலை தொடர்புகளின் முன்னேற்றம்

When was the radio first invented Best 3 tips தொலை தொடர்புகளின் அடுத்த முன்னேற்றம் வானொலி முதல் ஒயர்லெஸ் தகவல் தொடர்பு முறை ரேடியோக்கள் கம்பிகளுக்கு பதிலாக ரேடியோ அலைகள் மூலம் செய்திகளை அனுப்புகின்றன, ஜெர்மன் விஞ்ஞானி ஹென்ரிச் ஹெர்ட்ஸ் (Heinrich Hertz) இயற்கையில் ரேடியோ அலைகள் இருப்பதை நிரூபித்தார்.

1895ஆம் ஆண்டில் குக்லீல்மோ மார்கோனி (Guglielmo Marconi) என்ற இளம் இத்தாலிய விஞ்ஞானி தனது பெற்றோரின் அறையில் பரிசோதனை செய்யும்போது ஒயர்லெஸ் தந்தி என்று அழைத்ததை கண்டுபிடித்தார்.

1906 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெர்டினாண்ட் பிரவுன் (Ferdinand Brown) பகிர்ந்துகொண்டார்.

Sevvai Peyarchi Palangal Best Tips 2023

ஒலிகள் அல்லது சிக்னல்களை ரேடியோ அலைகளாக மாற்றுவதன் மூலம் வானொலி செயல்படுகிறது, அவை காற்று, விண்வெளியில் மற்றும் திடமான பொருட்கள் வழியாக பயணிக்கிறது.

When was the radio first invented Best 3 tips மேலும் ரேடியோ ரிசீவர் அவற்றை நாம் கேட்கும் ஒலிகள் வார்த்தைகள் மற்றும் இசையாக மாற்றுகிறது.

இந்த கண்டுபிடிப்பு அதாவது காற்றின் மூலம் ஒலி அலைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதன் மூலம் தகவல் தொடர்பு திறன்களை கையாள முடியும் என்பதற்கு பிறகு.

இந்த உலகம் முற்றிலும் மாறிவிட்டது குறிப்பாக 1920களில் அமெரிக்க, பிரிட்டிஷ், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, போன்ற நாடுகளில் மக்களின் வாழ்க்கை மாறியது.

இதய நோயின் தீவிர அறிகுறிகள் என்ன

500க்கும் மேற்பட்ட நிலையங்கள் செய்தித்தாள்கள், இசை, விளையாட்டு, நாடகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக தொடங்கியது.

1930களில் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் மாலை நேரங்களில் வானொலியுடன் பொழுதுபோக்கை தொடங்கினார்கள்.

Leave a Comment