Which age is good for marriage best tips 2022
எந்த வயதில் திருமணம் செய்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் செல்வ செழிப்புடன் வாழ முடியும்..!
திருமணம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒரு முக்கியமான நிகழ்வு என்று சொல்லலாம், ஒரு நபரின் வாழ்க்கையில் கட்டாயம் திருமணம் நடக்க வேண்டும்.
ஏனென்றால் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஒரு நபருக்கு எதிர் துணை தேவைப்படும் அதுமட்டுமில்லாமல் இந்த சமுதாயம் என்பது ஒரு கூட்டுக் குடும்பமாக வாழும் சமுதாயமாக இருக்கிறது.
அதனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஒரு நபர் தனியாக இந்த சமுதாயத்தில் வாழ்ந்தால் அவரை இந்த சமுதாயம் ஒதுக்கும்.
மனைவி, கணவன், குழந்தைகள், என்று இருந்தால் இந்த சமுதாயம் அவரை மதிக்கும்.
மேலும் குடும்பத்துடன் வாழ்வது மட்டுமே குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பாதுகாப்பு, அமைதி, மன சந்தோசம், போன்ற பல்வேறு வகையான செயல்கள் இருக்கும்.
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கட்டாயம் குடும்பம் என்பது ஒரு நபருக்கு வாழ்க்கையில் தேவை.
நம் தமிழ் கலாச்சாரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயதில் திருமணம் செய்ய தொடங்கி விடுவார்கள்.
ஆனால் இப்போது இருக்கும் அதி நவீன அறிவியல் உலகத்தில் இளைஞர்களுக்கு 35 வயதாகியும் திருமணம் நடைபெறாமல் இருக்கிறது காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று சொல்லலாம்.
எந்த வயதில் திருமணம் நடைபெற்றால் வாழ்க்கை சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடன் இருக்கும், என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
திருமணத்தை தள்ளிப் போடுவதால் என்ன மாற்றங்கள் நிகழும்
திருமணப் பேச்சு என்றால் பல நபர்கள் இப்பொழுது வேண்டாம் என்று தெரிவிக்கிறார்கள் இதன் பின்விளைவுகள் பலருக்கும் தெரிவதில்லை.
திருமணத்தை தள்ளிப் போடுவதால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை.
ஆணும் சரி பெண்ணும் சரி வயதில் 25க்குள் திருமணம் செய்யாமல் அதற்கு மேல் திருமணம் செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.
28 முதல் 30 வயதில் திருமணம் நடந்தால் என்ன நடக்கும்
Which age is good for marriage best tips 2022 திருமணமானது 28 வயது முதல் 30 வயதில் நடைபெற்றால் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்படும்.
அதனால் 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பது மிகவும் தவறான விஷயமாகும்.
இதுபோன்ற நினைத்தால் குழந்தை பிறப்பதில் பிரச்சனை நிகழ வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருக்க முடியாத சூழ்நிலை
Which age is good for marriage best tips 2022 30 வயதிற்கு மேல் திருமணம் செய்தால் வாழ்க்கையில் அவ்வளவாக சந்தோஷமாக இருக்க முடியாது ஏனென்றால் ஒரு நபருக்கு 30 வயதிற்கு பிறகு பல்வேறு வகையான அர்ப்பணிப்பு இருக்கும்.
தொழில் செய்யக்கூடிய நபராக இருந்தால் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை மற்றும் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.
வேலைக்கு செல்லக்கூடிய நபராக இருந்தால் வெளிநாடு அல்லது வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால்.
கணவன் மனைவி இருவருக்கும் புரிதல் என்பது இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
திருமணம் செய்ய சரியான வயது எது
Which age is good for marriage best tips 2022 ஆணுக்கும் பெண்ணுக்கும் 25 வயதிற்குள் திருமணம் நடந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிதலை மேற்கொண்டு வாழ்க்கையை தொடங்கும் சூழ்நிலை இருக்கும்.
25 வயதில் திருமணம் நடந்தால் புரிதல் சரியாக அமைந்து குடும்பம் நடைபெறும்.
புதிய புதிய அனுபவம் கிடைக்கும்
Which age is good for marriage best tips 2022 இரவில் கணவன் மனைவி வெளியில் சென்று விட்டு எந்த நேரத்திலும் வரலாம் நீங்கள் அப்போது திருமணமான புது தம்பதிகள் இருப்பதால் யாரும் எந்தவித தடைகளும் கூற முடியாது.
அதோடு உங்களுடைய சந்தோஷத்திற்கு எந்த இடையூறும் இருக்காது 25 வயதில் திருமணம் நடந்தால்.
5 ஆண்டுகள் குழந்தைகள் இல்லாமல் 30 வயது ஆகும்போது வாழ்க்கையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
இதனால் வாழ்க்கையில் பொறுப்பும் வரும் கணவன் மனைவி இருவரும் 5 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்வதால் அவர்களுடைய வாழ்க்கைக்கு அடித்தளமாக சந்தோசம் அமைந்துவிடும் புரிதலும் இருக்கும்.
திருமணம் செய்து கொள்வதற்கு சரியான வயது 25 மட்டுமே.