which age is good for marriage life 2022
எந்த வயதில் திருமணம் செய்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!
இன்று பயத்தினால் நாட்களைத் தள்ளிக் கொண்டு இருப்பார்கள் இந்த பயம் வருவதற்கு காரணம் ஒருவேளை திருமணம் நடைபெற்ற விட்டால்.
வாழ்க்கையில் சுதந்திரம் கிடைக்காது என்ற ஒரு முக்கியமான பயம் தான் பல நபர்களிடம் இருந்து வருகிறது.
சரி நண்பர்களே இப்பொழுது எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது என்று முழு விவரத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
திருமணம் பேச்சு என்றாலே பலர் தள்ளிப் போடுவார்கள் இதன் பின்விளைவுகள் பலருக்கும் புரிவதில்லை தெரிவதில்லை திருமணத்தை நடத்தினால் தான்.
குடும்பத்தின் பாரத்தை சுமந்து போன்று இருக்கும் என்று தெரிவிப்பார்கள் 25 வயதிற்குள் திருமணம் ஆகாமல் அதற்கு மேல் திருமணம் நடந்தால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்றும் அதற்கான காரணம் என்ன என்றும் தெரிவித்திருக்கிறார்கள் பழைய மரபுகள்.
28-30 வயதில் திருமணம் நடந்தால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும்.
திருமணமானது 28 வயது முதல் 30 வயதில் நடைபெற்றால் உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி விடுவார்கள்.
அதனால் 30 வயதிற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைப்பது மிகவும் தவறான ஒரு செயல் இது போன்ற நினைத்தால் குழந்தை பிறப்பதில் பல்வேறு பிரச்சினைகள் நிகழ அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அதிகமாக சந்தேகம் வர ஆரம்பித்துவிடும் முக்கியமாக குடும்பத்தை நடத்துவதற்கு சரியான என்ற திட்டமும் செயல்படுத்த முடியாமல் போய்விடும்.
திருமணம் செய்ய சரியான வயது எது
திருமணம் என்பது 25 வயதில் நடந்தால் கணவன் மற்றும் மனைவி மகிழ்ச்சியாகவும் இருவருக்கும் இடையில் அதிக நேரம் கிடைக்கும்.
வாழ்கையை நன்கு அனுபவித்து வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிதலை புரிந்துகொண்டு வாழ்வினை நல்ல நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று யோசித்து செயல்படுவார்கள்.
திருமணம் 25 வயதில் நடந்தால் சரியாக அமைந்தும் நன்றாக நடைபெறும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
25 வயதில் திருமணம் நடந்தால் உங்களுக்கு 30 வயது ஆகும் பொழுது வாழ்க்கையில் பொறுப்புணர்வு வரும் உங்களுடைய குடும்பத்தை எப்படி நடத்தினால்.
எதிர்காலம் நலமாக இருக்கும் குழந்தைகள் சந்தோஷமாக இருக்கமுடியும், அதிகமான பணம் எப்படி சம்பாதிக்க முடியும் என்ற ஒரு நிலைப்பாடு உங்களுக்குள் தோன்றிவிடும்.
30 வயதில் திருமணம் நடந்தால் என்ன நடக்கும்
30 வயதில் திருமணம் செய்தால் உங்களுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு திருமணம் செய்யும்போது நீங்கள் முதுமை களத்தினை அடைந்து விடுவீர்கள்.
உயரும் ஓமிக்ரான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..!
உங்கள் குழந்தை கல்லூரியில் படிக்கின்ற போது உங்களுக்கு 55 வயது ஆகியிருக்கும் இந்த வயதில் வெளியில் வேலைக்கு செல்வது என்பது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும்.
Paarai meen 10 amazing health benefits list
அதனால் திருமணம் முடிப்பதற்கு சரியான வயது வாழ்க்கையில் எப்பொழுதும் 25 என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.