Which bank gives lowest interest rate new 2022
வீட்டுக் கடன் முதல் கார் லோன் வரை எந்த வங்கியில் குறைவான வட்டி கொடுக்கப்படுகிறது முழு விவரம்..!
பொதுவாக சொந்த வீடு, சொந்த கார், பிடித்த இரண்டு சக்கர வாகனம், போன்ற வாழ்க்கையில் முக்கியமான கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்ற உதவும் முக்கியமான ஒன்று வங்கிக் கடன் என்று சொல்லலாம்.
பொதுவாக கடன் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், நிதிநிலையை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால்.
கடன் வாங்கும் முன் அதனை முறையாக மற்றும் விரைவாக செலுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இதேபோல் கந்து வட்டிக்கு கடன் வாங்கி அதிக வட்டி செலுத்துவதை விட தேவையான, அளவில் பணத்தை வாங்கி குறைந்த வட்டியில் செலுத்தலாம் அதற்கு வங்கி எப்பொழுதும் துணையாக இருக்கும்.
வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பு எந்த வங்கியில் குறைவான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது, என்பதை தெரிந்துகொண்டு கடன் வாங்குவது மிகவும் புத்திசாலித்தனம்.
கார் லோன் வட்டி விகிதம்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா -7.20%
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி -8.25%
பஞ்சாப் நேஷனல் வங்கி -6.65%
யூனியன் பேங்க் ஆஃ ப் இந்தியா -7.40%
ஐடிபிஐ வங்கி -7.35%
ஹெச்டிஎஃப்சி வங்கி -7.95%
கனரா வங்கி – 7.30%
கரூர் வைஸ்யா வங்கி -7.80%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி -7.55%
வீட்டுக் கடன் வட்டி விகிதம்
கனரா வங்கி -6.90%
ஆக்சிஸ் வங்கி – 6.90%
பாரத ஸ்டேட் வங்கி -6.75%
பேங்க் ஆப் இந்தியா – 6.85%
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா -6.85%
பேங்க் ஆப் பரோடா – 6.50%
யூனியன் பாங்க் ஆப் இந்தியா -6.60%
கோடக் மஹிந்திரா வங்கி – 6.55%
எச்டிஎஃப்சி லிமிடெட் – 6.70%
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் – 6.90%
சிட்டி பேங்க் – 6.75%
இரண்டு சக்கர வாகன கடன் வட்டி விகிதம்
பேங்க் ஆப் இந்தியா -6.85%
ஆக்ஸிஸ் வங்கி – 10.80%
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – 10.25%
எச்டிஎஃப்சி வங்கி – 14.50%
யூனியன் பேங்க் ஆப் இந்தியா – 9.90%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.65%
தனிநபர் கடன் வட்டி விகிதம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9.30% -10.80%
பஞ்சாப் நேஷனல் வங்கி – 8.95%-14.50%
சவுத் இந்தியன் வங்கி -10.25% – 14.15%
கரூர் வைஸ்யா வங்கி – 9.40% – 19.00%
ஐடிபிஐ வங்கி – 8.30% – 11.05%
பாங்க் ஆஃப் இந்தியா – 10.75% – 12.75%
பேங்க் ஆப் பரோடா – 10.50% – 12.50%
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – 9.60% – 15.65%
இன்டஸ் இன்ட் வங்கி – 11.00% – 31.50%
ஆக்ஸிஸ் வங்கி – 12% – 21%
கோடக் மகேந்திரா வங்கி – 10.25%
சிட்டி பேங்க் – 9.99% – 16.49%
எச்டிஎஃப்சி வங்கி – 10.05% – 21%
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதம் எவ்வளவு
பக்கவாதம் வருவதற்கு முன் உங்களுக்கு காட்டும் அறிகுறிகள்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – 3.40% முதல் 6.30% வரை
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி – 3.50% முதல் 5.80% வரை
பாங்க் ஆப் இந்தியா – 3.35% முதல் 5.55% வரை
ஐடிஎஃப்சி வங்கி – 3.00% முதல் 6.50% வரை
ஆக்ஸிஸ் வங்கி – 2.50% முதல் 6.50% வரை
பாங்க் ஆப் பரோடா – 3.30% முதல் 6.25% வரை
கனரா வங்கி – 2.90% முதல் 6.00% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி – 3.50% முதல் 5.75% வரை
ஹெச்டிஎஃப்சி வங்கி – 3.00% முதல் 6.35% வரை
நிலையான வைப்பு வட்டி விகிதம்
Jan dhan yojana scheme full details 2022
பேங்க் ஆப் இந்தியா – 2.85% முதல் 5.05% வரை
பேங்க் ஆப் பரோடா – 2.80% முதல் 5.25% வரை
ஆக்ஸிஸ் வங்கி – 2.50% முதல் 5.75% வரை
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி – 3.00% முதல் 5.30% வரை
கனரா வங்கி – 2.90% முதல் 5.50% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி – 2.90% முதல் 5.25% வரை
ஹெச்டிஎஃப்சி வங்கி – 2.50% முதல் 5.60% வரை
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா – 2.90% முதல் 5.50% வரை
ஐடிஎஃப்சி வங்கி – 2.50% முதல் 6.00% வரை