Which bank is best for personal loan 2023

Which bank is best for personal loan 2023

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கியில் குறைந்த வட்டி அதிக சலுகைகள்..!

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது என்பதை பற்றி தெரிந்து கொண்டால் நீங்களும் உங்கள் வாழ்க்கைக்கு மிக அவசரமாக பணம் தேவைப்படும்போது குறைந்த வட்டியில் வங்கியில் பணம் கடன் வாங்கலாம்.

பொதுவாக அனைத்து வங்கிகளும் மக்களுக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது, அப்படி வங்கிகள் வழங்கும் கடன்களில் தனிநபர் கடனும் ஒன்று.

வங்கிகள் வழங்கும் கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டி அதாவது 12 சதவீத வட்டி இதே, வெளியில் வாங்கும் வட்டியை விட மிகக் குறைவு.

வெளியில் குறைந்தபட்சம் 50 சதவீத அளவிற்கு வட்டி  வழங்கப்படுகிறது,இதனால் பெரும்பாலான மக்கள் கடன் கட்ட முடியாமல் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

இதனை முற்றிலும் நாம் தவிர்த்து விடலாம் எந்த வங்கியில் மிகக் குறைந்த அளவில் வட்டியுடன் கடன் வழங்குகிறார்கள், என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

Which bank is best for personal loan 2023

HDFC Bank

தனிநபர் கடன் வழங்கும் வங்கிகளில் HDFC வங்கியானது எப்பொழுதும் முக்கிய இடத்தில் இருக்கிறது,HDFC Bank வங்கிய வருடத்திற்கு 10.5 – 21% வரை தனிநபர் கடனுக்கு வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இந்த வங்கியில் 15 லட்சம் ரூபாய் வரை கடன்கள் தனிநபருக்கு வழங்கப்படுகிறது.

Which bank is best for personal loan 2023

State Bank of India

State Bank of India வங்கியானது 2 வகையான தனிநபர் கடன்களை வழங்குகிறது, ஒன்று Express credit card மற்றொன்று Personal Loan இதில் Express credit card 10.60% முதல் வட்டி வழங்கப்படுகிறது.

Best 10 safest cars in India in tamil

அது போல Personal Loan தனிநபர் கடன் காண வட்டி விகிதம் 9.75% – 10.25% வருடத்திற்கு வரை வழங்கப்படுகிறது,21-76 வயது வரையில் கடன்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Which bank is best for personal loan 2023

Canara Bank

Which bank is best for personal loan 2023 கனரா வங்கிகளும் இரண்டு வகையான கடன்கள் வழங்கப்படுகிறது, ஒன்று Teachers Personal Loan மற்றொன்று  Budget Personal Loan.

What are the symptoms of high blood sugar

Teachers Personal Loan கடனுக்கு வருடத்திற்கு 12.40% வரை வட்டி வழங்கப்படுகிறது,Budget Personal Loan அதே போல் கடனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 11.30% – 12.30% வரை வழங்கப்படுகிறது.

Which bank is best for personal loan 2023

IDBI Bank

IDBI Bank வங்கியில் தனி நபர் கடனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 8.15% முதல் 10.9% வரை வசூலிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Which bank is best for personal loan 2023

Indian Overseas Bank

Which bank is best for personal loan 2023 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனிநபர் கடனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 10.8% முதல் தொடங்குகிறது, இந்த வங்கியில் ரூபாய் 5 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகிறது.

Leave a Comment