who is arignar annadurai useful tips 2022

Who is arignar annadurai useful tips 2022

தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய திராவிட மாடலை செதுக்கிய யார் இந்த அண்ணாதுரை..!

யார் இந்த அண்ணாதுரை,எங்கே பிறந்தார்,என்ன படித்தார்

தமிழ்நாட்டிற்கு இவர் கொண்டு வந்த திட்டங்கள் என்ன.

இந்தியாவில் இவரால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன.

இவர் தொடங்கிய அரசியல் கட்சியினால் தேசிய கட்சிகளால் தமிழகத்தில் ஏன் கால் ஊன்ற முடியவில்லை.

பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, பத்திரிக்கையாளராகவும், எழுத்தாளராகவும், அரசியல்வாதியாகவும்.

நாடாளுமன்ற உறுப்பினராகும், முதலமைச்சராக பதவி வகித்து நவீன தமிழ்நாட்டை கட்டியமைத்த அண்ணாதுரையின் பிறந்தநாள் இன்று.

இன்றிலிருந்து சரியாக 114 ஆண்டுகளுக்கு முன்பு 1908 ஆம் ஆண்டு கல்விக்கு பெயர்போன காஞ்சிபுரத்தில் ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்தது ஒரு ஆண் குழந்தை.

அப்போது அந்தப் பெற்றோருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை இந்த குழந்தை தமிழக அரசியலில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தையும் புரட்சியை ஏற்படுத்தும் என்று.

யார் அந்த அண்ணாதுரை அப்படி என்ன புரட்சியை அவர் தமிழகத்தில் ஏற்படுத்தினார்.

இன்றைய காலத்தை விட பலமடங்கு சாதி ஏற்றத்தாழ்வு நிறைந்த அந்தக் காலகட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட

நடராஜன் பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் அண்ணாதுரை.

ஆசிரியர் முதல் பத்திரிக்கையாளர் வரை

சென்னை பச்சையப்பா கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் அண்ணாதுரை.

அதன்பின் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார் அதன் தொடர்ச்சியாக பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.

அதன்பிறகு சமூகநீதிக் கொள்கையை தனது மாணவர்களிடம் தீவிரமாக பரப்பி அண்ணாதுரை பத்திரிக்கையாளராக அவதாரம் எடுத்தார்.

Who is arignar annadurai useful tips 2022

ஈவேரா ராமசாமியுடன் ஏற்பட்ட மோதல்

ஈவேரா ராமசாமியின் கொள்கையால் கவரப்பட்டு அவருடன் இணைந்து தமிழுக்காகவும் சாதி ஏற்றத்தாழ்வுகளை களையவும் போராடினார்.

பின்னர் ஈவே ராமசாமி செய்த சில தவறான செயல்களால் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற முதல் திராவிட அரசியல் கட்சியை 1949இல் தோற்றுவிட்டார்.

கடுமையான இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழ் மொழிக்காக கடுமையாக உழைத்த அண்ணாதுரை 1938ஆம் ஆண்டு பாரதிதாசன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களுடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ்மொழியை வளர்த்தார்.

அதன்பின்னர் 1960-ஆம் ஆண்டு இந்தி மொழிக்கு அந்தஸ்து வழங்கப்படுவதற்கு மாபெரும் எதிர்ப்பு தெரிவித்து இந்தி எதிர்ப்பு மாநாட்டை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தினார் அண்ணாதுரை.

மாபெரும் போராட்டத்திற்கு வித்திட்டவர்

Who is arignar annadurai useful tips 2022  கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பாக தமிழர்கள் நடத்திய மிகப்பெரிய எழுச்சி போராட்டம் என்றால் 1960 ஆம் ஆண்டு அண்ணாதுரை தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மட்டுமே என்று சொல்லலாம்.

Who is arignar annadurai useful tips 2022

தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்

Who is arignar annadurai useful tips 2022 இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக முதலமைச்சர் ஆன முதல் மாநில கட்சியின் தலைவர் என்ற பெருமையை அண்ணாதுரை பெற்றார்.

தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திட கோரி சங்கரலிங்கனார் உண்ணா விரதமிருந்து உயிர் இழந்த நிலையில்.

தன் முதலமைச்சர் பதவிக்கு வந்த பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றம் செய்த அண்ணா மும்மொழி கொள்கைக்கு எதிராக போராடி இருமொழிக் கொள்கையை தமிழ்நாட்டுக்கு பெற்று தந்தார்.

Best uses of telmisartan 40 mg tablets 2022

ஈவேரா ராமசாமியுடன் ஏன் மோதல் ஏற்பட்டது

Who is arignar annadurai useful tips 2022  ஈவேரா ராமசாமி செய்த சில செயல்கள் மற்றும் பேசிய சில வார்த்தைகளால் வெறுப்புணர்ச்சி போன அண்ணாதுரை.

ஈவேரா ராமசாமியை பின்னாளில் வெறுக்க ஆரம்பித்தார் அவருடன் கருத்து மோதலும் ஏற்பட்டது.

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா

இதனால் வாழ்நாள் முழுவதும் ஈவேரா ராமசாமியின் நட்பை முடித்துக்கொண்டார் அண்ணாதுரை.

Leave a Comment