Who owns intestate property Best tips 2023
வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது..!
2023ம் ஆண்டு நீங்கள் உங்களுடைய பணத்தை பெருக்க வேண்டும் அல்லது உங்களுடைய செல்வ வளத்தை பெருக்க வேண்டுமென்றால் அதற்கு முதல் தேர்வாக இருப்பது நிலத்தில் முதலீடு செய்வது என்று சொல்லலாம்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்து விட்டது, அதனால் இனி வரும் காலங்களில் நிலத்தின் மதிப்பு என்பது கோடி ரூபாய்க்கு மேல் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கிராமங்களில் இப்போது நிலத்தின் மதிப்பு என்பது ஒரு சென்ட் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
Who owns intestate property Best tips 2023 கிராமங்களில் இந்த நிலை என்றால் நகர்ப்புறங்களில் ஒரு சென்ட் குறைந்தபட்சம் 10லட்சம் ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் உங்களுடைய பணத்தை நிலத்தில் முதலீடு செய்துவைத்தாள் வருங்காலங்களில் உங்களுக்கான பணத்தின் தேவை அதிகமாகும் போது உங்களுடைய நிலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிலம் சம்பந்தமான வழக்குகள் என்பது தற்போது நீதிமன்றத்தில் அதிகமாக இருக்கிறது.
குறிப்பாக நம் நாட்டில் பெண்களுக்கும் குடும்ப சொத்தில்சம உரிமை இருக்கிறது என்ற சட்டத் திருத்தத்திற்கு பிறகு பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது.
இதற்கான வழக்குகளும் அதிகமாக நீதிமன்றத்தில் பதிவாகி வருகிறது,இந்த கட்டுரையில் வாரிசு இல்லாத நிலத்திற்கு யார் சொந்தம் என்பது பற்றி முழுமையாக காணலாம்.
வாரிசு இல்லாத சொத்து யாருக்கு சொந்தம்
பொதுவாக சொத்து என்றால் அவர்கள் குடும்பத்தில் உள்ள நபர்கள் உரிமை கோரமுடியும் எப்படியாவது, அதை சரி பாதியாக பிரித்து கொள்ள வேண்டும் என முயற்சி செய்வார்கள்.
கணவன் மனைவி இருவர் மட்டும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு பிள்ளை எதுவும் இல்லை என்றால் அவர்களுடைய அத்தகைய சொத்து வாரிசு இல்லாத சொத்து என்றழைக்கப்படும்.
கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த பிறகு இத்தகைய வாரிசு இல்லாத சொத்து இரண்டாம் நிலை வாரிசுக்கு மட்டுமே சொந்தம் என இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.
இத்தகைய இரண்டாம் நிலை வாரிசுகள் என்பவர் கணவர் உடன்பிறந்த சகோதரர்,சகோதரிகள் மற்றும் மனைவி உடன்பிறந்த சகோதரர் சகோதரிகள் இவர்கள் மட்டுமே அந்த சொத்தில் உரிமை கோரமுடியும்.
குறிப்பாக ரத்த சொந்தங்கள் மட்டுமே அந்த சொத்துக்கு உரிமை கோரமுடியும் என இந்திய அரசியலமைப்பு சொல்கிறது.
அத்தகைய சொந்தங்கள் இல்லையென்றால் அந்த சொத்துக்கள் முழுவதும் அரசாங்கத்திற்கு சொந்தம். Who owns intestate property Best tips 2023