Why always iPhone best in this world 2023
iPhone ஏன் எப்பொழுதும் சிறந்ததாக இருக்கிறது தெரியுமா..!
நம்மளுடைய இன்றைய இணையதள பதிவில் 21ம் நூற்றாண்டில் மனிதர்களுடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டது அதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த போன் மட்டுமே.
உங்களுடைய அனைத்து தேவைகளையும் ஒரே நிமிடத்தில் முடிக்க கூடியதாக இருக்கிறது இந்த போன்.
போன் மூலம் நீங்கள் நினைத்ததை அடைய முடியும் என்ற அளவிற்கு இந்த உலகம் மாறிவிட்டது.
நண்பர்கள், உறவினர்கள், அப்பா, அம்மா, தங்கை, சகோதரிகள், போன்ற அனைவரிடமிருந்தும் உங்களைத் தனியாக பிரித்து விட்டது இந்த செல்போன்.
உங்களுக்கு ஏதாவது ஒரு கேள்வி கேட்கவேண்டும், கேள்விக்கு விடை தெரிய வேண்டும் என்றால், நீங்கள் நேரடியாக செல்போனில் கேட்கிறீர்கள் அதற்கு விடையும் எளிமையாக கிடைக்கிறது.
ஒரு நம்பகத்தன்மை நண்பனாக செல்போன் இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் இருக்கிறது.
செல்போன் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.
அத்தகைய செல்போன்களில் எப்பொழுதும் ஐபோன் சிறந்ததாக இருக்கிறது என்ன காரணம் என்பதை பற்றி பார்ப்போம்.
மிகவும் விலை உயர்ந்தது ஆனாலும் இதனை மக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள்.
உங்களுடைய அனைத்து தகவல்களும் இப்பொழுது போன்களில் சேமிக்கப்படுகிறது அந்த அளவிற்கு போன் மனிதனுடன் இணைந்து விட்டது.
iPhone சிறந்ததாக இருப்பதற்கு என்ன காரணம்
iPhone எப்பொழுதும் சிறந்ததாக இருப்பதற்கு அதனுடைய (os)தான் முதல் காரணம் இது மற்ற போன்களை விட நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.
Why always iPhone best in this world 2023 ஐபோனில் முக்கியமாக சொல்லக்கூடியது அந்த கம்பெனி தயாரிக்கும் (os) பாதுகாப்பு என்பது சிறந்ததாக இருக்கும்.
அதேபோல் ஐ போனை யாரும் (Hack) செய்ய முடியாது அந்த அளவிற்கு சிறந்த பாதுகாப்பு வழங்கியுள்ளார்கள்.
இந்த iPhone அதனால தான் அதிக அளவு தொழிலதிபர், பிரபலமான மனிதர்கள், செல்வாக்குமிக்க மனிதர்கள், சினிமா பிரபலங்கள், என அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.
iPhone நிறுவனம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் யாருக்கும் பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று சொல்கிறது.
அதனாலும் பிரபலங்கள் இந்த போனை அதிக அளவில் வாங்குகிறார்கள்.
Why always iPhone best in this world 2023 இந்த iPhone நிறுவனம் Software and Hardware இரண்டையும் அவர்களே தயாரிப்பதால் அவர்களுக்கு தகுந்தார் போல் மாற்றி வைத்துக் கொள்கிறார்கள்.
தேவையில்லாத செயலிகள் நீக்கம்
Why always iPhone best in this world 2023 இதில் உள்ள நன்மைகள் என்னவென்றால் மற்ற போன்களை விட இதில் Permission என்பது குறைவாக இருக்கும் அதாவது நீங்கள் ஒரு Application,Download செய்ய வேண்டும் என்றால்.
குறைவாக தான் Permission கேட்கும் அதே போல் மற்ற போன்களில் Download செய்ய வேண்டும் என்றால் பல விதமான Permission கேட்கும் அதற்கு நீங்கள் OK என்றால் மட்டுமே Download செய்ய முடிகிறது.
தேவையில்லாமல் iPhone போனில் எந்த ஒரு Application,Download செய்வதை ஏற்றுக் கொள்ளாது.