why investment in insurance plan ideas 2022
எதற்காக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்..!
மனித வாழ்க்கையே ஒரு புதுமையான கேள்விக்குறி தான் மனிதனாக பிறந்த அனைவருக்கும் பிறப்பு எப்படி உண்மையே அதேபோல் உயிரிழப்பும் என்பது உண்மைதான்.
எனவே ஆயுள் காப்பீடு எடுப்பது ஒரு சிறந்த கடமையாக பலரால் கருதப்படுகிறது, உங்களை நம்பி உங்களுடைய குடும்பம் உள்ளது என்றால் உங்களுக்கு பொறுப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு என்பது சாதாரண நிதிக்கொள்கை முடியும் மட்டும் இல்லை இது உணர்ச்சிபூர்வமான ஒன்றாகும்.
உங்களுடைய வாழ்கையை மகிழ்ச்சியாகவும் செல்வந்தராகவும் போய்க்கொண்டிருக்கும் போது துரதிஷ்டவசமாக திடீரென்று நீங்கள் உயிரிழந்து விட்டால் உங்கள் குடும்பம் மிகவும் மன உளைச்சல் எதிர்கொள்ள நேரிடும்.
அதுமட்டுமில்லாமல் குடும்பம் நிதி நிலைமையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும், உங்கள் பிள்ளைகள் சொந்த காலில் நிற்க சிறிது காலம் தேவை.
அதற்கு உங்களுடைய உதவி எப்பொழுதும் தேவை நீங்கள், ஆயுள் காப்பீட்டு திட்டத்தில், முதலீடு செய்து வைத்தால் கண்டிப்பாக இது உங்களையும் உங்களது குடும்பத்தையும் பாதுகாக்கும்.
கடன் களை நிர்வாகம் செய்ய
நீங்கள் உயிரிழந்த பிறகு நீங்கள் வாங்கிய கடனை செலுத்தும் நிலைக்கு உங்களுடைய குடும்பம் ஒரு வேளை தள்ளப்பட்டால் அப்போது நீங்கள் வாங்கிய கடன் சுமை.
உங்களை நம்பி இருக்கும் பிள்ளைகள் மற்றும் மனைவிகள் மீதி இருக்கும், ஆனால் நீங்கள் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்து வைத்திருந்தாள், இதன் மூலம் அந்தக் கடனை செலுத்த முடியும்.
குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகள்
வாழ்க்கையில் நீங்கள் இளமையாக மற்றும் பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருக்கும் போது உங்கள் குழந்தையின் கல்வி சேமிப்பிற்கு நல்லது.
இதற்கு நீங்கள் இன்று முதல் திட்டம் செய்வது நல்லது, நாளுக்கு நாள் அனைத்து கல்வியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
உங்கள் ஆயுள் காப்பீட்டு திட்டம் உங்கள் குழந்தையின் கல்வியை பூர்த்தி செய்யும், மேலும் மிச்ச பணத்தை வைத்து உங்கள் குழந்தையின் திருமண செலவுகளையும் சரியாக செய்ய முடியும்.
மன அமைதி கிடைக்கும்
உயிர் இழப்பு என்பது எல்லா நபர்களுக்கும் நடக்கும் ஆனால் எப்போது என்று சரியாக சொல்ல முடியாது, ஏதேனும் பெரிய விபத்து அல்லது உடல்நலக் குறைவினால் உயிரிழப்பு நேரலாம்.
ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் உங்கள் குடும்பத்தை நிதி நெருக்கடியில் இருந்து மொத்தமாக காப்பாற்றமுடியும், உங்கள் குடும்பத்தை பாதுகாக்க தேவையான ஒன்று ஆயுள் காப்பீட்டு திட்டம்.
தொலைநோக்கு பார்வையுடன் இருங்கள்
நீண்ட நாட்களாக மாதம் வருடத்திற்ர்க்கு திட்டங்களில் முதலீடு செய்து வருவது நல்லது, சில காப்பீட்டு இரட்டை பயன்களை தரக்கூடியவை.
உயிரிழந்த பிறகு காப்பீடு மட்டுமில்லாமல் சில காலத்திற்குப் பிறகு லாபத்தையும் தரும் மற்றும் ஈவுத்தொகையாக உங்களுக்கு கிடைக்கும் அந்த பணத்தை, உங்கள் ஓய்வு காலத்திற்கு ஏற்றார்போல் முதலீடு செய்ய முடியும்.
வரிச்சலுகை கிடைக்கும்
உங்களுடைய பணம் வரியை சேமிக்கும் காப்பீட்டு திட்டம் அதுவும் இது நீங்கள் செலுத்தும் காப்பீடு பிரீமியத்தில் 1.5 லட்ச ரூபாய் வரை வரி சலுகை பெற முடியும்.
வரி சட்டத்தின் பிரிவு 80-சி இது சாத்தியப்படும் உயிரிழந்த பிறகு உங்கள் குடும்பம் பெரும் பிரிவு 10 கீழ் வரி விலக்கு உண்டு, நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து வரியை சேமிக்க ஒரு வரப்பிரசாதமாகும்.
தாய்ப்பாலை அதிகரிக்கும் சிறந்த 10 உணவுகள்
விருப்பம் இருந்தால் நன்கொடை செய்யலாம்
ஒருவேளை காப்பீட்டு திட்டத்தின் ஆயுள்காலம் முழுவதும் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றால் உங்களுக்கு மிஞ்சியதை நன்கொடை அளிப்பது, தொண்டு செய்வது போன்றவற்றையும் நீங்கள் செய்யலாம் உங்களுடைய வாழ்க்கையில்.
which bank gives lowest interest rate new 2022
இந்தியாவில் இருக்கும் சிறந்த காப்பீட்டு நிறுவனங்கள்
State Bank of India Life Insurance
HDFC standard life insurance
National Health Insurance
Star Health Insurance
Max Life Insurance
Bajaj Allianz life insurance
Birla Sun Life Insurance
Reliance Nippon Life Insurance
Tata AIA Life Insurance
ICICI Prudential Life Insurance