wife may not be interested in love making 2022
ஆண்களே உங்கள் மனைவி உடலுறவில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்..!
ஒரு உறவு மகிழ்ச்சிகரமாக வெற்றிகரமாகவும் தொடர நெருக்கம் மிகவும் முக்கியமானது, நெருக்கம் உங்கள் உறவை உயிரோடு வைத்திருக்கும், தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக கொண்டுவருகிறது.
மேலும் காதல் வாசனைகள் கட்டுக்குள் வைத்திருக்கும்,திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பாலியல் உறவு என்பது மிக முக்கியமாக இருக்கிறது.
தம்பதிகள் ஒருவருக்கொருவர் அவர்களின் துனைகளின் ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து கொண்டு அதனை பூர்த்தி செய்யவேண்டும்.
உடலுறவில் சலிப்பு ஏற்படாமல் இருக்க பல புதிய நிலைகளை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
பல சந்தர்ப்பங்களில் இந்த ஆர்வம் பெண்களில் இருந்து தொடங்குகிறது, காலப்போக்கில் உங்கள் மனைவி உங்களையே நெருங்குவதற்கு ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
வழக்கமான உடலுறவு பெரும்பாலும் பெண்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் பெண்களுக்கு ஏன் உடலுறவில் ஆர்வம் குறைகிறது என்று நீங்கள் யோசித்தால் அதற்கான பதிலை இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
முக்கியமானதை அறிந்துகொள்ளுங்கள்
ஒரு உறவில் கணவன் மனைவி நெருக்கமாக இணைவதற்கு உடலுறவு மிக முக்கியமானதாக இருக்கிறது, இருவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியோடு விளையாடும்போது தான் அவர்களுக்குள் புதிய வகையான புரிதல் இன்பம் கிடைக்கும்.
ஒருவரின் ஆசை மற்ற விருப்பங்களை புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் உங்கள் மனைவிக்கு என் உடல் உறவில் ஆர்வம் இல்லை என்பதை முக்கியமானதாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அதிருப்தி ஏற்பட்டிருக்கும்
பாலியல் ஆசை பெண்கள் உறவை எப்படி பேணிகாக்கிறார்கள் என்பதோடு நேரடியாக தொடர்புடையது.
உங்கள் மனைவி வாழ்க்கையில் உண்மையில் ஏதோ ஒரு துரதிஷ்டவசமாக சம்பவம் நடைபெற்று இருக்கலாம் அவளை எரிச்சல்லூட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
அதனால் அவள் படுக்கையில் உங்களை விட்டு விலகி செல்கிறாள் கேட்கும் போது அவள் உடல் உறவில் சில பழக்கங்கள் அல்லது பெரிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டலாம் அவள் உணர்ச்சிபூர்வமான தொடர்பைப் உணராமல் இருக்கலாம்.
முன்விளையாட்டு இல்லாதது
உடல் ரீதியான செயல்பாட்டையும் தாண்டி உடலுறவில் அதிக விஷயங்கள் இருக்கிறது, பெண்களுக்கு முன் விளையாட்டு அதிகம் பிடிக்கும்.
நீங்கள் அதை தவிர்த்து விட்டு நேரடியாக உடலுறவுக்கு செல்லும்போது நீங்கள் அவளின் ஆசைகளையும் விருப்பங்களையும் மறந்துவிடுகிறீர்கள்.
உங்கள் மனைவிக்கு விரும்பவில்லை என்பதை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள், நீங்கள் அவளை அதிகமாக தொடவேண்டும் ஆராயவேண்டும் என்று அவளுக்கு விருப்பம் இருக்கும்.
அழுத்தம் மற்றும் உடல் சோர்வு
உங்கள் மனைவி வேலைக்கு செல்லும் நபராக இருந்தால் எல்லாவற்றையும் நிர்வகிப்பது மிக கடினமாக இருக்கும், தொழில் மற்றும் தனிப்பட்ட வேலைகளில் பெரும்பாலும் பெண்களை சோர்வடைய செய்துவிடும்.
அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகள் என அனைத்திலும் சோர்வாக இருப்பதால் உங்கள் மனைவி உடலுறவு கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருக்கலாம்.
எனவே உடலுறவில் ஈடுபடுவதை விட இரவில் ஓய்வெடுக்க விருப்பம் கொள்வது ஒரு இயற்கையான நிகழ்வு.
அவளின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவளுடைய வேலைகளை நீங்கள் பங்கு போட்டுக் கொள்ளலாம்.
வலி நிறைந்த விருப்பங்கள்
வயது அதிகரிக்கும் போது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள் உடலுறவு உங்கள் மனைவிக்கு கடும் வேதனையாக இருக்கலாம் உடலுறவின் போது அவள் வழி உணரலாம்.
நீங்கள் அவளுடன் தொடர்பு கொண்டு அதிக லூப்ரிகன்ட் அல்லது மகளிர் மருத்துவ நிபுணரை சந்தித்து போதுமான ஆலோசனை கேட்கலாம்.
முதலீட்டாளர்களுக்கு ஏற்ற 6 சிறந்த திட்டங்கள்
உங்கள் மனைவி உடலுறவில் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு மற்றொரு சாத்தியமான காரணம் நீங்கள் ஒரே மாதிரியான உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கலாம்.
insurance companies announced new rules 2022
இது அவளுக்கு சலிப்படைய செய்திருக்கும் ஒவ்வொரு முறையும் உடலுறவு கொள்ளும் போது புதிது புதிதாக மாற்றங்களை செய்து கொண்டே இருங்கள்.