women ask for tickets best tips 2022
ஓசி பஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள், பிடிக்காத பெண்களிடம் கட்டணம் வாங்கிக் கொள்ளலாம் அமைச்சர் சொன்ன புது உத்தரவு..!
இலவச பேருந்தில் கட்டணம் செலுத்தி பயணிக்க விரும்பும் பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் வழங்குமாறு.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நடத்துநர்களுக்கு வாய்மொழி வழியாக புது உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் தொடர்கிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்.
பெண்களை பற்றி இழிவாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது தமிழ்நாட்டில்.
அதில் உங்கள் குடும்ப அட்டைக்கு ரூபாய் நான்காயிரம் கொடுத்தார்கள்.
இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள் இங்கே இருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றால்.
வேறு எங்கு சென்றாலும் நீங்கள் ஓசி பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள் என்று நாகரீகம் இல்லாத வார்த்தையை பயன்படுத்தினார்.
இதனிடையே கடந்த சில நாட்கள் முன்பாக கோவை அரசு பேருந்து ஒன்றில் நடத்துனரிடம் மூதாட்டி ஒருவர் கட்டணம் கொடுத்து டிக்கெட் கேட்டார்.
நடத்துனர் இது இலவச பேருந்து கட்டணம் வேண்டாம் என்று கூற தமிழ்நாடு ஓசியில் போகட்டும்.
நான் ஓசியில் போக மாட்டேன் என்று கட்டணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுங்கள் என்று வாக்குவாதம் செய்து டிக்கெட்டையும் பெற்றுக்கொண்டார்.
நாடகம் அரங்கேறியது
மறுபடியும் ஈரோட்டில் நான்கு பெண்கள் நடத்துனரிடம் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாங்கள் ஓசியில் பயணம் செய்ய விரும்பவில்லை பணம் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுங்கள் என்று மற்றொரு சம்பவம் அரங்கேறியது.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே சிறிய அளவில் அரங்கேறிய தொடங்கியதால்.
விடியாத திமுக அரசுக்கு இது பெரிய தலைவலியாக மாறிவிட்டது.
women ask for tickets best tips 2022 தமிழ்நாடு முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியது
சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, ஆவின் பொருட்கள் கடுமையான விலை ஏற்றம், பேருந்து கட்டணம் மறைமுகமாக ஏற்றம்.
மின்சார கட்டண ஏற்றம் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
women ask for tickets best tips 2022 இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இது தமிழ்நாடு மக்களிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பட்ட பெண்கள் வீடியோவாக பதிவு செய்து திமுக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கியுள்ளார்கள்.
இது போன்றவற்றை தடுக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வாய்மொழி உத்தரவை நடத்துனருக்கு வழங்கியுள்ளது.
அதன்படி இலவச பேருந்து பயணத்தை விரும்பாத பெண்களிடம் கட்டணம் பெற்று டிக்கெட் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
2 ஆண்டுக்குள் பல்வேறுபட்ட நிகழ்வுகள்
women ask for tickets best tips 2022 தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களுக்கு இல்லாத அளவில் கெட்ட பெயர்கள் விடியாத திமுக அரசுக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
சுமார் 95 சதவீத தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
நாளுக்கு நாள் திமுக எம்எல்ஏ மற்றும் எம்பி களின் ஊழல் பற்றி மற்றும் மணல் திருட்டு பற்றி வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மிதிவண்டிகளில் பல்வேறு முறைகேடுகள் சரியாக மிதிவண்டிகளை பள்ளிக்குழந்தைகள் வழங்கப்படவில்லை.
இப்பொழுது சிறிய அளவில் மின்வெட்டு என்பது தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது, ஆங்காங்கே 1 மணி நேரம் அல்லது அரைமணி நேரம் மின்வெட்டு தொடர ஆரம்பித்துள்ளது.
இப்பொழுது சட்டமன்றத்திற்கு தேர்தல் வைத்தால் இந்த விடியாத அரசு கடுமையான தோல்வியை சந்திக்கும் என்பதை இரண்டு ஆண்டுக்குள் தெளிவாக தெரிந்துவிட்டது.