World HIV AIDS Day 2022 best tips in tamil

World HIV AIDS Day 2022 best tips in tamil

சென்னையில் தான் முதல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது உலக எய்ட்ஸ் தினம் பற்றிய தகவல்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருத்தை முன்வைத்து இந்த தினத்தை கடைபிடிக்க உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு (EQUALIZE) என்ற தலைப்பில் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

உலகின் முதல் முறையாக 1981 ஆம் ஆண்டு புதிதாக உருவாகியுள்ள உயிர்க்கொல்லி நோயாக எச்ஐவி எய்ட்ஸ் (HIV AIDS) அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு முதன்முறையாக இந்தியாவில் சென்னையிலுள்ள பாலியல் தொழிலில் ஈடுபடக்கூடிய பெண் ஒருவருக்கு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன் முறையாக இந்த உயிர்க்கொல்லி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 40 ஆண்டுகளில் எய்ட்ஸ் ஆன்டிபாடி ரெட்ரோ தெரபி மூலம் சமாளிக்கக்கூடிய மற்றும் மருந்துகள் மூலம் இயல்பு வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் ஒரு நாள்பட்ட நோயாக நோயாளிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

World HIV AIDS Day 2022 best tips in tamil

எய்ட்ஸின் வளர்ச்சி என்ன

கிட்டத்தட்ட 41 ஆண்டுகளில் மருத்துவ சிகிச்சையின் வளர்ச்சி உதவியோடு எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழ்நாள் விகிதம் அதிகரித்துள்ளது.

World HIV AIDS Day 2022 best tips in tamil  குறிப்பாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேல் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதேசமயம் 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு விகிதமும் 17% மேல் அதிகரித்துள்ளது.

தற்போது பொருளாதார சூழ்நிலை காரணங்களால் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கிடைப்பதில் சமத்துவம் இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு சமப்படுத்துதல் என்ற தலைப்பில் எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

World HIV AIDS Day 2022 best tips in tamil

இந்தியாவில் எச்ஐவி எய்ட்ஸ் நிலை என்ன

World HIV AIDS Day 2022 best tips in tamil  இந்தியாவில் எச்ஐவி எய்ட்ஸ் படிப்படியாக கடந்த 20 ஆண்டுகளில் குறைந்துள்ளது,தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள.

அறிக்கையில் 2000 ஆண்டில் மக்கள் தொகையில் 0.55 சதவீதம் இருந்த எச்ஐவி எய்ட்ஸ் பரவல்,2010 ஆம் ஆண்டில் 0.32 சதவீதமாகவும்,2021 ஆம் ஆண்டில் 21% அதிக அளவில் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Types of brain tumor best 6 tips in tamil

World HIV AIDS Day 2022 best tips in tamil  குறிப்பாக இந்த பரவல் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு, தெலுங்கானா இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் வகிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What is the largest animal in the world

இந்தியாவைப் பொருத்தவரை இங்கு கிடைக்கும் எச்ஐவி சிகிச்சைகள் மற்றும் பொது மருத்துவ சேவைகளால் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களில் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

குறிப்பாக எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட வாழும் வயது முதியவர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள்.

Leave a Comment