Xirtam H Tablet Best uses and effects 2023
Xirtam H Tablet மாத்திரையின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
நமக்கு எப்போதெல்லாம் உடலில் குறைபாடுகள் அல்லது நாள்பட்ட நோய்கள் அல்லது ஏதேனும் அடிபட்டால் நிச்சயம் இன்றைய காலகட்டங்களில் நாம் ஆங்கில மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் இருக்கிறது.
உங்களுக்கு ஏதாவது உடல் நலப் பிரச்சினை என்றால் மருத்துவர் முழு உடல் பரிசோதனை செய்து அதற்கேற்றார் போல் மாத்திரை மருந்துகளை வழங்குவார்.
அந்த மாத்திரை மருந்துகள் நாள்பட்ட நோய்களுக்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடிபட்டால் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், காய்ச்சல் அல்லது சாதாரண உடல் வலி போன்ற நோய்களுக்கு சிறிது நாட்கள் மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டால் போதும்.
இதில் நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரை மருந்துகளால், பல்வேறு விதமான பக்க விளைவுகள் உடலில் ஏற்படுகிறது,மருந்து மாத்திரைகளை பற்றி சில தகவல்கள் தெரிந்து வைத்துக் கொள்வது உங்கள் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Xirtam H Tablet Best uses and effects 2023 ஏனென்றால் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால், பல்வேறு விதமான நோய்கள் உடலில் ஏற்படுகிறது, என மருத்துவரும் தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக ஆங்கில மருந்து மாத்திரைகள் அதிக நாட்களுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை எப்பொழுதும் நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
புற்றுநோய், கணையம் பாதிப்பு, சிறுநீர் பாதிப்பு, உடல் எடை இழப்பு, தோல் அலர்ஜி போன்ற பல்வேறு விதமான நோய்கள் மருந்து மாத்திரைகளை பக்க விளைவுகளால் ஏற்படுகிறது.
Xirtam H Tablet Best uses and effects 2023 இந்த கட்டுரையில் மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் பயன்கள் ஏற்படுகிறது,எதற்கு இந்த Xirtam H Tablet மாத்திரையை மருத்துவர் பரிந்துரைக்கிறார் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
Xirtam H Tablet மாத்திரையின் நன்மைகள் என்ன
Xirtam H மாத்திரையில் Hydrochlorothiazide and Olmesartan,Medoxomil இந்த வடிவிலும் கிடைக்கும்.
Xirtam H Tablet Best uses and effects 2023 ரத்த அழுத்தம், திரவம் தாங்குதல், இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், போன்றவை குணமாக்குவதற்கு அதிகளவு இந்த மாத்திரைகள் உதவி செய்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன
உலர்ந்த வாய்
வாந்தி
உடல் பலவீனம்
கீழ்வாதம்
இருதயத்துடிப்பு அதிகமாக அல்லது குறைவாக ஏற்படும்
தசை வலி த
ண்ணீர் தாகம் அதிகமாக ஏற்படும்
திடீரென்று உடல் சோம்பல்
தலைவலி
இருமல்
தொண்டை வலி
ஜீரண கோளாறுகள்
மூட்டுகளில் வலி, வீக்கம்
வயிற்றுப்போக்கு
தலைசுற்று
கை கால்களில் திடீரென்று வீக்கம்
காய்ச்சல்
இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த மாத்திரை பயன்படுத்துவதால் பயன்படுத்தும் நபருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Xirtam H Tablet Best uses and effects 2023 அதேபோல் எந்த ஒரு மாத்திரை மருந்து நீங்கள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை கட்டாயம் தேவை.
மாத்திரை மருந்துகள் நீண்ட நாட்கள் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தால் அடிக்கடி உங்களுடைய சிறுநீரகம், கணையம்,போன்ற உடல் உறுப்புகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.