Yamaha RX100 Relaunch Sale Date Best Tips
ரொம்ப நாள் எதிர் பார்த்த யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் மீண்டும் விற்பனைக்கு வருகிறது,விலை எவ்வளவு தெரியுமா,எப்பொழுது விற்பனை தொடக்கம் முழு விவரம்..!
யமஹா நிறுவனம் தனது பிரபலமான பழைய ஆர்எக்ஸ் 100 பைக் மீண்டும் புதிய வடிவமைப்பில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறது.
தற்போது அந்த பைக் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன, இதுகுறித்த முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் ஆர் எஸ் 100 பைக் மிகவும் பிரபலமானது.
இந்த பைக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் இப்பொழுது இருக்கிறார்கள் இன்றும் இந்த பைக்கிற்கு பழைய மார்க்கெட்டில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.
ரூ 70,000/- கொடுத்தாலும் இந்த பைக் கிடைப்பதில்லை இப்படியாக மக்கள் மத்தியில் பெயர் பெற்ற இந்த யமஹா ஆர் எக்ஸ் 100 பைக் மீண்டும் வெளியிட யமஹா நிறுவனம் தற்போது முடிவு செய்துள்ளது.
இந்த செய்தியை அந்த நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது இந்த நிலையில் இந்த பைக் குறித்து சில தகவல்கள் இப்பொழுது இணையதளத்தில் கசிந்துள்ளது.
புதிதாக வரப்போகும் யமஹா ஆர் எக்ஸ் 100 பைக் அந்த நிறுவனத்தின் குறைந்த விலை பைக்காக விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் வடிவமைப்பில் பழைய பைக்கின் டிசைனிங் மேலும் மேம்படுத்தி தற்போது இளைஞர்களை கவரும் வகையில் மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.
இந்த பைக்கின் எஞ்சின் முதல் வில் வரை பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
பழைய பைக்யை விட புதிய தலைமுறை ஆர்எஸ்க் 100 பைக்கில் நவீனமான fuel injector வசதி கொண்டது.
முன்பைவிட அதிக குதிரை திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
LED lights,Electric start,Semi Digital Instrument console,உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.
Yamaha RX100 Relaunch Sale Date Best Tips இந்த பைக்கை முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பைக் இப்பொழுது 125சிசி பொருத்தப்பட்ட பைக்காக விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யமஹா நிறுவனம் rx100 பைக் எப்பொழுது விற்பனைக்கு வரும் என்று உறுதியான தகவலை இதுவரை வெளியிடவில்லை.
Yamaha RX100 Relaunch Sale Date Best Tips ஆனால் இணையதளத்தில் கசிந்த தகவலின்படி இந்த பைக் வருகின்றது 2023ம் ஆண்டு இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பைக் மார்க்கெட்டில் வரும்போது குறைந்தபட்சம் 1.25 லட்சம் முதல்1.50 லட்சம் வரை விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
யமஹா நிறுவனத்தில் குறைந்த விலையில் விற்பனையாகும் இருசக்கர வாகனம் இது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.