அந்த விஷயத்தில் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்கும் 5 ராசிகள் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்(Zodiac signs who make 5 best intimate partner)
ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் என்ற பந்தம் மற்றும் பாலியல் என்ற உணர்வு இல்லை என்றால் வாழ்க்கையின் அர்த்தமே தெரியாது பாலியல் பொருத்தம் என்பது ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் அடித்தளமாக அமைகிறது பலரும் தங்கள் பாலியல் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை பாலியல் இணக்கமான கூட்டாளர் கண்டுபிடிப்பது வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களிலும் பழகுவதை எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த காலத்தில் இருக்கும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
தமிழ் கலாச்சாரத்தின் படி 12 ராசிகள் இருக்கிறது அந்த ராசிக்கு ஏற்ப உடல் அமைப்பு குரல் அமைப்பு குணாதிசயங்கள் மற்றும் பாலியல் ஆசைகள் ஆகியவை அடங்கி இருக்கும்
இதில் யார் சிறந்தவர் என்பதையும் சொல்ல முடியும் இது சரியான வாழ்க்கைத் துணை தேடுவதற்கு உங்களுக்கு நிச்சயமாக உதவும் உங்களின் பாலியல் ஆசைகள் பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாக இல்லாதது பல சிக்கல்களுக்கு உங்கள் வாழ்க்கையில் வலிகளை ஏற்படுத்தும்
ஜோதிடம் நிச்சயமாக உங்களுக்கு படுக்கையில் சிறப்பாக செயல்படும் ராசிகளின் அறிகுறிகளைப் பற்றி தகவல்களைக் கொடுக்கும் எனவே உங்கள் தேடலைப் பூர்த்தி செய்யும் பாலியல் வலிமைக்கு ஏற்ற துணையை தேடிக் கொள்ளுங்கள்
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள் நம்பமுடியாத அளவிற்கு சிறந்த தங்களுடைய காதலை வெளிப்படுத்த கூடியவர்கள் மற்ற விஷயங்களைப் போலவே அவர்கள் படுக்கையில் சிறப்பாக தங்களின் துணையின் உணர்ச்சிக் ஏற்ப செயல்படுவார் மேலும் கொடூரமான கற்பனைகளை நிறைவேற்றுவது முதல் உங்களுக்கு மோசமான கனவுகளை உயிர்ப்பிப்பது வரை அனைத்தும் அவர்கள் அறிந்திருப்பார்கள் இவர்களுக்கு கற்பனை திறன் என்பது அதிகமாகவே இருக்கும் வாழ்க்கையில்
விருச்சிகம் ராசி
இந்த ராசிக்காரர்களுக்கு தங்களின் பாலியல் விளையாட்டை எவ்வாறு நன்றாக விளையாடுவது என்பது நல்ல தெரிந்து வைத்திருப்பார்கள் இவர்கள் படுக்கையில் புதிய யோசனைகளை சோதித்து பார்ப்பார்கள் மேலும் ஆதிக்கம் செலுத்துவார்கள் அவர்களுடைய கவரும் குணம் உங்களை உச்ச கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் கட்டிலறை பொருத்தவரை நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் உங்களின் தேவைகளை அறிந்து இவர்கள் பூர்த்தி செய்து விடுவார்கள்
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள் உடலுறவை பொறுத்தவரை தங்கள் துணைக்கு வசதியான சூழ்நிலைகளை தங்களால் முடிந்த வரை உருவாக்கி விடுவார்கள் இவர்கள் மிகவும் பொறுமையாக ஆழமான உடலுறவை விரும்பும் நபர்கள் அவர்கள் உங்களின் பாலியல் ஆசைகளைப்பற்றி அனைத்தும் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் அந்த ஆசைகள் அனைத்தையும் முடிந்தவரை நிறைவேற்ற செய்ய முயற்சி செய்வார்கள்
தனுசு ராசி
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இந்த ராசிக்காரர்கள் வெளியில் பார்ப்பதற்கு அப்பாவிகள் போல் தோற்றம் கொண்டு இருப்பார்கள் ஆனால் இவர்கள் படுக்கை அறை விஷயத்தில் மிக ஆர்வமாக செயல்படுவார்கள் உடலுறவின்போது தன்னிச்சையான செயல் முறை இவர்களிடம் அதிகமாக இருக்கும் காதல் ஆர்வம் மற்றும் உற்சாகத்தை இவர்கள் எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் புதிய முயற்சிகளுக்கு இவர்கள் தீனி போட்டுக் கொண்டே இருப்பார்கள் இவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர் எப்பொழுதும் புதிய புதிய அனுபவங்களை கற்றுக் கொண்டே இருப்பார்கள்
திருமண வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாக வாழ உதவும் ரகசியங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
சிம்மம் ராசி
காட்டுக்கு ராஜா என்று அழைக்கப்படும் சிங்கம் படுக்கையில் சிறப்பாக செயல்படும் ராசியாக உள்ளது இந்த ராசிக்காரர்கள் உற்சாகம் நிறைந்த ஆர்வம் உள்ளவராகவும் கட்டீல்ரையில் அனைத்து விஷயங்களையும் எளிதில் தொடங்க காத்துக் கொண்டிருப்பார்கள் தங்கள் துணையை படுக்கையில் மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக வைக்க கூடிய நபர்கள் இந்த சூரிய அடையாளம் ஒரு அழகான மரியாதைக்குரிய துணை என்று நம்ப வைக்கும் மேலும் உங்கள் தேவைகளையும் கோரிக்கைகளை அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றி விடுவார்கள்